சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்ற நிலையில் இந்த படத்தின் பாடல்கள் தற்போது தமிழகம் முழுவதும் பட்டி தொட்டியெங்கும் வைரலாகி உள்ளது. இந்த படம் இம்மாத இறுதியில் வெளிவர இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் இன்னொரு திரைப்படமான ‘ஹீரோ’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இவ்வருட …
Read More »ஹீரோ ஆனார் சிவகார்த்திகேயன்!
தலைப்பை பார்த்ததும் அனைவரும் சிவகார்த்திகேயன் என்ன இதுவரை காமெடியனாகவாக நடித்து கொண்டிருந்தார் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழும். ஆனால் இந்த தலைப்பிற்கு காரணம் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்திற்கு ‘ஹீரோ’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதுதான்.ஆம், ‘Mr.லோக்கல்’ படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படத்தை ‘இரும்புத்திரை’ இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கவுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த படத்திற்கு ‘ஹீரோ’ என்ற டைட்டிலை இயக்குனர் மித்ரன் தேர்வு செய்துள்ளாராம். அதிலும் இந்த …
Read More »