Tag Archives: jaffna news

யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

யாழில்

தென்மராட்சி – பாலாவிப் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் பலியானார். மேலும் ஏழு பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பாலாவிப் பகுதியில் இன்று மாலை சுமார் முப்பது பேர் அடங்கிய கும்பல் ஒன்று வாள்கள் மற்றும் இரும்பு கம்பிகளைக் கொண்டு தாக்குதலை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது. கொடிகாமம் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, திருகோணமலை – கந்தளாய் பிரதான வீதி தம்பலகாமம் பகுதியில் இடம்பெற்ற …

Read More »