பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படும் எனக் கூறி வந்த நிலையில், இந்தக் கருத்தைப் பாகிஸ்தானின் அரசு வழக்கறிஞரே மறுத்துள்ளார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து இந்திய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் கடந்த ஆகஸ்டு 5ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து விவாதிக்கப் பாகிஸ்தானின் நாடாளுமன்றம் உடனே கூட்டப்பட்டது, அங்குப் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ‘‘காஷ்மீரில் நடந்தது இனப் …
Read More »ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் மீது குற்றம் சாட்டிய வைகோ
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரசை அவதூறாக பேசிய வைகோவை பச்சோந்தி என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி விமர்சித்துள்ளார். இதனால் திமுக கூட்டணியில் பிளவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. ஜம்மு காஷ்மீர் சிறப்பு அதிகார ரத்து மசோதா மீதான விவாதத்தில் பேசிய வைகோ, காங்கிரஸ் கட்சி மற்றும் ஜவஹர்லால் நேருவின் தவறான கொள்கையே ஜம்மு காஷ்மீரின் நிலைக்கு காரணம் என்று குற்றம்சாட்டியிருந்தார். வைகோவின் மாநிலங்களவை பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள …
Read More »