Tag Archives: Jio fake news

ஆஃபர் இல்ல ஒரு மண்ணும் இல்ல… ஏமாற்றிய ஜியோ!

ஜியோ

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இலவச சலுகைகளையும், குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களையும் வழங்கி வாடிக்கையாளர்களை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால், மற்ற நெட்வொர்க் நிறுவனங்கள் கடும் சரிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில், ஜியோ நிறுவனம் தினமும் 25 ஜிபி டேட்டாவை மூன்று மாதங்களுக்கு இலவசமாக வழங்குவதாக செய்தி ஒன்று வெளியானது. ஜியோ பம்பர் ஆஃபர் என்ற பெயரில் இந்த அறிவிப்பு வெளியானது. இந்த ஆஃபரில் தினமும் 25 ஜிபி …

Read More »