மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருணாநிதி மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார் என கூறியுள்ளார். தமிழகத்தில் தலைமைக்கான வெற்றிடம் இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தி தெரிவித்த நிலையில், இதனை மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கம்ல்ஹாசனும் இதை ஏற்றுக்கொண்டார். ஆனால், மற்ற அரசியல் கட்சியினர் இதை ஏற்றுக்கொள்வதாய் இல்லை. அதிமுகவினர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றிடத்தை நிறப்பிவிட்டார் எனவும், திமுகவினர் ஸ்டாலின் வெற்றிடத்தை நிறப்பிவிட்டார் எனவும் தங்களது பங்குக்கு …
Read More »மோடியிடம் வேண்டுகோள் வைத்த கமல்!
நீங்கள் ஒரு முன்னோடியாக திகழ்ந்து இந்த பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்று பிரதமர் மோடிக்கு கமல்ஹாசன் வேண்டுகோள் வைத்துள்ளார். இந்தியா – சீனா இடையிலான வர்த்தக உறவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும், தமிழகத்தின் மாமல்லபுரத்துக்கு வருகை தரவுள்ளனர். இந்த சந்திப்பு வரும் அக்டோபர் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடக்கிறது. தமிழகம் …
Read More »வனிதா வம்புக்கு இழுத்தாலும் ‘நோ’ சண்டை – கஸ்தூரி
வனிதா வம்புக்கு இழுத்தாலும் நான் சண்டை போடமாட்டேன் என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்த ஸ்கூல் டாஸ்க்கில் கஸ்தூரி டீச்சராகவும், வனிதா விஜயகுமார் மாணவியாகவும் நடித்திருந்தனர். அப்போது கஸ்தூரி வாத்து பாடலை வனிதா பாடுவார் என்று கூற இருவருக்குள்ளும் மோதல் வெடித்தது. இதையடுத்து அடுத்தடுத்த வாரங்களில் இருவரும் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டனர். நிகழ்ச்சியிலிருந்து இருவரும் வெளியேறியிருந்தாலும் மீண்டும் இவர்களுக்குள் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று …
Read More »பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் இரண்டு பிரபலங்கள்!
முன்னாள் பிக்பாஸ் பிரபலங்கள் இருவர் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் தற்போது 6 பேர் இறுதிக்கட்டத்தில் போட்டியாளர்களாக உள்ளனர். 6 பேரில் முகென் ராவ் இறுதிச் சுற்றுக்கு நேரடியாக தேர்வாகியுள்ளார். மீதமிருக்கும் 5 பேருக்கான நாமினேஷன் தொடங்கியுள்ள நிலையில் இந்தமுறை பிக்பாஸ் டைட்டிலை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு …
Read More »நான் தான் பிக்பாஸ் 3 போட்டியின் வெற்றியாளர்
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் வெற்றியாளர் நான் தான் என்று காரணங்களுடன் சேரன் கூறும் வீடியோ வெளியாகியுள்ளது. 100 நாட்களுக்கு தொடர்ந்து ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 85 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. கமல் ஹாசன் தொகுத்து வழக்கும் இந்த நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. நிகழ்ச்சியின் இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில் போட்டி சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் நடைபெறும் டாஸ்குகளில் எந்த போட்டியாளர் …
Read More »பிக்பாஸை விழி பிதுங்க வைத்த தமிழ்ராக்கர்ஸ்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல ரியாலிட்டி ஷோ-வான பிக்பாஸை இணையத்தில் வெளியிட்டு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது தமிழ்ராக்கர்ஸ். தமிழ் சினிமா உலகில் அழிக்க முடியாத வைரஸாக வளர்ந்து வருகிறது தமிழ்ராக்கர்ஸ் இணையதளம். இதை யார் எங்கிருந்து இயக்குகிறார்கள் என்பதை இதுவரை யாராலும் கண்டறிய முடியவில்லை. முதலில் தமிழில் வெலியாகும் புதிய திரைப்படங்களை தியேட்டரிலிருந்து படம் பிடித்து வெளியிட்டு வந்த இந்த வலைதளம். பிறகு ஒரிஜினல் பிரிண்டுகளையே வெளியிட ஆரம்பித்தது. தமிழ், இந்தி, …
Read More »