கொடைக்கானல் ஏரியில் தனியார் அமைப்பு மற்றும் தனியாருக்கு சொந்தமான படகுகள் இயக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கொடைக்கானல் ஏரி அருகே பத்தாயிரம் சதுர அடி பரப்பளவுள்ள இடம் ஆக்கிரமிக்கப்பட்டு படகு குழாம், கடைகள் உள்ளிட்டவை நடத்தப்படுவதாக நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தது. மேலும் செப்டம்பர் 1-ஆம் தேதியுடன் ஒப்பந்தம் நிறைவடைந்த நிலையில் சட்டவிரோதமாக தற்போதும் படகு குழாம் இயக்கப்படுவது …
Read More »வெளியாகுமா பிகில் படம்? இன்று பிற்பகல் நீதிமன்றம் தீர்ப்பு!
விளம்பரம் நோக்கத்திற்காகவும், பணம் பறிக்கும் எண்ணத்துடனும் வழக்கு தொடரப்பட்டு இருப்பதாக அட்லி தரப்பில் வாதிடப்பட்டது. பிகில் படத்திற்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று பிற்பகல் தீர்ப்பு அளிக்கிறது. அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவான பிகில் திரைப்படம் வரும் 25-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் கதை தன்னுடையது எனக்கூறி, செல்வா என்ற உதவி …
Read More »