Tag Archives: modi

ரஜினிக்கு இருக்கும் தகுதி ஸ்டாலினுக்கு இல்லையா? பாஜக அழைப்பு விடாதது ஏன்?

நீங்கள்

மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்கும் விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் அழைக்காதது ஏன் என சில யூகங்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவின் 17 வது மக்களவைத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரமராக இன்று பதவியேற்கிறார். இந்த விழாவிற்கு வெளிநாட்டு தலைவர்கள், மாநில தலைவர்கள் பலர் அழைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டை பொருத்தவரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ரஜினிகாந்த் ஆகியோருக்கு அழைப்பு …

Read More »

மீண்டும் மோடி பிரதமராக வருவாரா? ரஜினிகாந்த் என்ன சொன்னார் தெரியுமா?

ரஜினி, மோடி

மோடி மீண்டும் பிரதமராக வருவாரா என்ற கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த பதிலளித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 39 தொகுதிகள் உட்பட 95 தொகுதிகள் இடம்பெற்றிருந்தன. தமிழகத்தில் மக்களவை தேர்தலில் 69.55% வாக்குப்பதிவும், 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் 71.62% வாக்குப்பதிவும் நடந்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் …

Read More »

மீண்டும் பாஜக ஆட்சியமைக்க வேண்டும் – ஏன் என்றால் ?

மீண்டும்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் மீண்டும் இந்தியாவில் பாஜகவே ஆட்சியமைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். சமீபத்தில் நடந்த புல்வாமா மற்றும் அதன் எதிர்வினையான பாலகோட் தாக்குதல் ஆகியவற்றை மிகவும் நிதானமாகவும் சரியான வழியிலும் கையாண்டதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை உலகநாடுகள் பாராட்டின. இவர் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் இந்தியாவில் நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் மீண்டும் பாஜகவே ஆட்சி அமைக்க வேண்டும் …

Read More »

அடுத்த பிரதமர் மோடி என்றால் நாடு காலி – சீமான்

சீமான்

ஈரோடு மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து அக்கட்சியின் வேட்பாளரை ஆதரித்து ஓட்டு சேகரித்தார். அவர் கூறியதாவது : இதுவரைக்கும் எத்தனையோ தேர்தல் வந்துவிட்டது. ஆனால் மாற்றம் மட்டும் இன்னும் வ்ரவில்லை. அதற்காகத்தான் நாம் தமிழர் இயக்கத்தை ஏற்படுத்தி உள்ளோம். 50 வருடங்களாக எதுவும் செய்யாத காங்கிரஸ் வருகிற தேர்தலில் என்ன செய்யப்போகிறது? அதே போல கடந்த 5 ஆண்டுகளில் …

Read More »

நரேந்திர மோடி, அருண் ஜெட்லிக்கு பொருளாதாரம் தெரியாது

சுப்ரமணிய சுவாமி

பிரதமர் நரேந்திர மோடிக்கும், நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கும் பொருளாதாரம் தெரியாது என்று பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார். “உலக அளவில் இந்தியப் பொருளாதாரம் ஐந்தாவது இடத்தில் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதமாக கூறி வருகிறார். ஆனால், உண்மையில் நமது பொருளாதாரம் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக 3-ஆவது இடத்தில் உள்ளது.இருந்தாலும், பிரதமர் மோடி ஏன் 5-ஆவது இடத்தில் இருப்பதாகச் சொல்லி வருகிறார் என்பது புரியவில்லை. பிரதமருக்கு பொருளாதாரம் …

Read More »