பிக்பாஸ் வீட்டில் மீரா மிதுன் – முகின் இடையே காதல் குறித்து பல்வேறு ஊகங்களும், செய்திகளும் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் இதுகுறித்து விளக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் மீரா மிதுன். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மீரா மிதுன் சக போட்டியாளர் முகின் வெற்றிபெற கூடாது என்பதற்காக அவர் போட்டோவை தன்னுடன் சேர்த்து எடிட் செய்து வெளியிடுமாறு யாரிடமோ பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிக்பாஸ் …
Read More »டாஸ்க்கினால் முகெனுக்கு ஏற்பட்ட காயங்கள்.! நேற்றய நிகழ்ச்சியில் முகெனின் இந்த இடத்தை கவனித்தீர்களா.!
பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் சுவாரசியமான கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் 6 போட்டியாளர்கள் மீதமுள்ள நிலையில் இந்த வாரம் 6 போட்டியாளர்களும் நேரடியாக நாமினேட் ஆகியுள்ளனர். மேலும், இந்த வாரம் நடைபெற்ற டிக்கெட் டு பினாலே டாஸ்கில் முகென் வெற்றிபெற்று இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளார். ஒருவேளை முகென் இந்த சீசனின் வெற்றியாளராக வந்து விட்டால் அது பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு புதிய வரலாறாக அமையும். பிக் …
Read More »பிக் பாஸில் கலந்துகொண்டதால் முகெனுக்கு பல்கலை கழகம் அறிவித்த விருது.!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமில்லாத பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் முகென், லாஸ்லியா, தர்ஷன் ஆகியோர் அடக்கம். இதில் முகென் ராவ் தமிழ் ரசிகர்கள் சிலருக்கு தெரியவும் வாய்ப்பு இருகிறது.மலேசியாவை சேர்ந்த இவர், ஒரு ஹிப் ஹாப் பாடகராவார். இதுவரை மலேசியாவில் பல்வேறு இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். மேலும், இவருக்கென்று மலேசியாவில் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. மேலும், இவர் தமிழிலும் ஒரு …
Read More »அபிராமிக்கு யாருக்கும் தெரியாமல் முகென் கொடுத்துள்ள ரகசிய பரிசு.! புகைப்படத்தை வெளியிட்ட அபிராமி.!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வாரமாக தொடர்ந்து 2 போட்டியாளர்கள் வெளியேற்றபட்டுள்ளனர். கடந்த வாரம் சரவணன் சாக்க்ஷி வெளியேற்றப்பட்ட நிலையில் சமீபத்தில் மதுமிதா மற்றும் அபிராமி வெளியேற்றப்பட்டனர். இதனால் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களும் தற்போது குறைந்துள்ளனர். கடந்த வாரம் மதுமிதா தற்கொலைக்கு முயன்றதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நிலையில் அடுத்த நாளே அபிராமி வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் வீட்டின் ஆரம்பத்தில் இருந்தே அபிராமி மீது …
Read More »பிக்பாஸ் வீட்டில் குதூகலம் – பெண்களை கண்டுகொள்ளாத ஆண்கள்!
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஆண்கள் அனைவரும் ஒன்றாக கார்டன் ஏரியாவில் அமர்ந்துகொண்டு நடந்து முடிந்த விஷயங்ககளை சொல்லி ஜாலியாக பாடல் பாடிக்கொண்டிருக்கின்றனர். நேற்றைய நிகழ்ச்சியில் மதுமிதா, ஆண்கள் அனைவரும் இங்கிருக்கும் பெண்ககளை அடிமைப்படுத்துகிறீர்கள் என்று கூறியதை முகன் சொல்லி கானா பாடலாக பாடி குத்தி காண்பிக்கிறார். முகனுடன், சாண்டி, தர்ஷன் உள்ளிட்டோர் பாடிக்கொண்டிருக்கும் போது லொஸ்லியா வந்து நடனமாடுகிறார். இதில் மதுமிதா, அபிராமி மட்டும் தனியாக ஒரு மூலையில் …
Read More »முகென் பக்கம் தலைவைக்க கூடாது.! கமல் விட்ட டோஸ் கண் கலங்கி அழுத அபிராமி.!
கடந்த சில நாட்களாகவே கவின், லாஸ்லியா, சாக்க்ஷி பிரச்சனை தான் போய்க்கொண்டு இருகிறது. தற்போது லாஸ்லியா கொஞ்சம் கொஞ்சமாக கவின் மீது காதலில் விழுந்து வருவதையும் நம்மால் கவனிக்கமுடிகிறது. அதே போல லாஸ்லியா தற்போது பெண் போட்டியாளர்களின் அபிராமியுடன் தான் நெருக்கம் காண்பித்து வருகிறார். இவர்கள் ரொமான்ஸ் ஒரு புறம் இருக்க அபிராமி, முகெனை காதலிப்பது நாம் தெரியும். ஆனால், முகெனுக்கு காதலி இருப்பதால் அபிராமியின் காதலை தொடர்ந்து மறுத்து …
Read More »இது பிரெண்ட்ஷிப்பா…? முகன் அபிராமியை டார்கெட் செய்யும் கமல்!
இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளிவந்துள்ளது. இதில் கமல் ஹாசன், அபிராமி மற்றும் முகன் காதலை டார்கெட் செய்து இது பிரெண்ட்ஷிப்பா என முகம் சுளித்து கொண்டு கேட்கிறார். பிரெண்ட்ஷிப்பில் மூன்று வகை இருக்கிறது. அதில் பிரண்ட்ஸ் , க்ளோஸ் பிரண்ட்ஸ் , நம்மள க்ளோஸ் பண்ணுற பிரண்ட்ஸ். இந்த மூன்று வகையான பிரண்ட்ஷிப்பும் வீட்டிற்குள் இருக்கிறது என்று கூற அப்போது , கவின் – …
Read More »ஆண்டவா இதையெல்லாம் பாக்கவா எங்கள படச்ச!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோவில் மீண்டுமொரு காதல் டிராமா அரங்கேற்றியுள்ளனர். இதை சற்று ஜீரணிக்க முடியாமல் ரசிகர்கள் ஆளாளுக்கு புலம்பி வருகின்றனர். கவின் – சாக்ஷி காதலை அடுத்து கடந்த சில நாட்களாகவே அபிராமி – முகனின் காதல் பிக்பாஸ் வீட்டில் பிரதிபலித்து வருகிறது. முகன் சும்மா இருந்தாலும் அபிராமி விடுவதாக தெரியவில்லை தனக்கு கன்டென்ட் கிடைக்கவேண்டும் என்றே முகனுடன் நாடகமாடி வருகிறார். சமீபத்தில் கூட முகன் சாக்ஷியுடன் நெருங்கி …
Read More »