இந்திய பொருளாதாரம் வரலாறு காணாத அளவில் சரிவை சந்தித்துள்ள நிலையில் இலங்கைக்கு நிதியளிப்பதாக பிரதமர் மோடி கூறியிருப்பது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பொருளாதாரம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வியெழுப்பி வரும் நிலையில் ’இது பொருளாதார சரிவு அல்ல வளர்ச்சி விகிதம் மட்டுமே குறைந்துள்ளது” என தொடர்ந்து கூறி வருகிறது. கடந்ர்க 2017-18ல் 8.1 ஆக இருந்த ஜிடிபி புள்ளிகள் தொடர்ந்து சரிவை சந்தித்து 2019ன் …
Read More »உச்சநீதிமன்றம் சொன்னதால் விசாரிக்கிறோம்! – குட்டு வாங்கிய பாஜக வழக்கறிஞர்!
மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைத்ததற்கு எதிராக சிவசேனா கூட்டணி தொடுத்த வழக்கில் இன்று விசாரணை நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிராவின் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க இருந்த நிலையில் பாஜகவை அழைத்து பதவி பிரமாணம் செய்து வைத்தார் ஆளுனர். இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது சிவசேனா. இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம் உடனடியாக விசாரிக்க ஆணையிட்டது. அதனால் ஞாயிற்றுக்கிழமை என்று பாராமல் இன்றே விசாரணை …
Read More »