Tag Archives: Navakiragam

நவகிரகங்களை எத்தனை முறை வலம் வரவேண்டும் தெரியுமா?

நவகிரகங்கள்

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது போன்றவை நவகிரகங்கள் என்று அழைக்கப்படுகிறது. ஜோதிடத்தின் அடிப்படையில், நவக்கிரகங்களே மனிதர்கள் மீதும், உலகில் நடக்கும் நிகழ்வில் மீதும் ஆதிக்கம் செலுத்துகின்றன. நவகிரகங்களின் நன்மையைப் பெறவும், அவை தீமை தரும் காலங்களில் அவற்றை வணங்கினால், பலன் கிடைக்கும் என்பதும் ஐதீகம். இன்று ஆலயத்துக்கு செல்பவர்கள் பெரும்பாலும் ஜாதகத்தில் தம்மை தொல்லை செய்யும் நவக்கிரகங்களின் அருளை பெறுவதற்காகவே செல்கிறார்கள். சிலர் …

Read More »