Tag Archives: netizen

ஜூலி வெளியிட்ட அந்த போட்டோ: விடாமல் கலாய்க்கும் நெட்டிசன்கள்!!!

ஜூலி

ஜூலி ஓட்டு போட்டுவிட்டு தன் கடமையை நிறைவேற்றியதாக வெளியிட்ட போட்டோவை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க போராட்டமாக கருதப்பட்ட ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று வீர முழக்கமிட்ட ஜூலியை வீர தமிழச்சி ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தலையில் தூக்கிவைத்து கொண்டாடினர். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஜூலி அத்தனை பெயரையும் கெடுத்துக்கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் அரங்கேற்றிய பல நாடகத்தால் இவருக்கு பல ஹேட்டர்ஸ்கள் உருவானார்கள் …

Read More »