Tag Archives: pm modi

ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடும் பிரதமர் மோடி

பிரதமர் மோடி

காஷ்மீர் எல்லையில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி பண்டிகையை கொண்டாடுகிறார். ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் மோடி, ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடி வருகிறார். கடந்த ஆண்டு பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைப் பகுதியில், உள்ள இந்திய ராணுவ வீரர்களுடன் அவர் தீபாவளி கொண்டாடினார். இந்த தீபாவளி பண்டிகையையும் ராணுவ வீரர்களுடன் கொண்டாட உள்ளார். காஷ்மீரில் 370-வது சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்ட நிலையில், முதல் முறையாக பிரதமர் மோடி …

Read More »

மாலத்தீவை அடுத்து இலங்கை வந்த பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு

மாலத்தீவு நாட்டில் சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்த பிரதமர் மோடி இன்று இலங்கை வந்தடைந்தார். கொழும்பு விமான நிலையத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலத்தீவு நாட்டில் இருநாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்த பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணியளவில் இலங்கை வந்தடைந்தார். கொழும்பு விமான நிலையத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பகல் 12.05 …

Read More »

இலங்கைக்கு உதவ மோடி முன்வந்துள்ளார்

மோடி- சிறிசேனா

சர்வதேச நாடுகளின் உதவியை அந்நாட்டின் அதிபர் மைத்ரிபால சிறிசேனே எதிர்பார்க்கலாம் எனக் கூறப்பட்ட நிலையில், இந்தியப் பிரதமர் மோடி உதவுவதாகத் தெரிவித்துள்ளார். இலங்கைக்குத் தேவையான அத்தனை உதவிகளையும் வழங்கத் தயார் என மோடி தன்னுடனான தொலைபேசி உரையாடலில் தெரிவித்தார் என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனே தெரிவித்துள்ளார். இலங்கையில் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. 200-க்கும் மேற்பட்டவர்கள் குண்டுவெடிப்பில் பலியாகி உள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் …

Read More »