ஒட்டு மொத்த தமிழக மக்களும் ஸ்டாலினை புறக்கணிக்க காரணமே அவர் குறை சொலவ்தால் தான் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். திருச்சி பாராளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கந்தர்வக்கோட்டை மற்றும் புதுக்கோட்டை ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: பிரதமர் வேட்பாளர் மோடி என்று சொல்லி நாங்கள் ஓட்டுக்கேட்கிறோம். ஆனால் எதிர்கட்சியில் அப்படி யார் என்று கூறமுடியுமா? …
Read More »ஸ்டாலினுக்கு பட்ட பெயர் வைத்த பிரேமலதா….தெரியுமா?
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா ஒரு பட்டபெயரை வைத்துள்ளார். தேர்தல் கூட்டணிக்கு ஒரே நேரத்தில் திமுக, அதிமுக ஆகிய இருவரிடமுமே தேமுதிக பேரம் பேசியது நாம் அனைவரும் அறிந்ததே. தேமுதிக திமுகவிடம் பேரம் பேசியதை வெட்டவெளிச்சமாக்கியவர் நம் திமுக பொருளாளர் துரைமுருகன். இதனால் தேமுதிகவிற்கு இருந்த கொஞ்சநஞ்ச பேரும் டேமேஜ் ஆகிப்போனது. இந்நிலையில் சிவகங்கையில் பாஜக வேட்பாளர் ஹெச். ராஜாவை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார் பிரேமலதா. இதில் …
Read More »அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி
மக்களவை தேர்தலில் அஇஅதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றது. முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் தேமுக தலைவர் விஜயகாந்த் ஒப்பந்தத்தில் கையெழுத்திடார். இந்த ஒப்பந்தத்தின்படி தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 21 சட்டமன்ற தொகுதிகளிலும் தேமுதிக, அதிமுக வேட்பாளர்களுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி ஆதரவு அளிக்கவும் ஒப்புக்கொண்டது. திமுக கூட்டணியில் கதவு அடைக்கப்பட்டதாலும், தனித்து நின்றால் டெபாசிட் கூட தேறாது என்பதாலும், பிரேமலதாவின் முதிர்ச்சியற்ற …
Read More »