Tag Archives: rajabakshe

அம்பாறையில் மீண்டும் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பம்!

அம்பாறை

அம்பாறை – சாய்ந்தமருது, நிந்தவூர் பகுதிகளில் நேற்றையதினம் இராணுவமும் காவற்துறையினரும் இணைந்து நடத்திய சுற்றிவளைப்பு தாக்குதல்களை அடுத்து, தற்போது அந்த பகுதியில் மீண்டும் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இராணுவ ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. புலனாய்வுத் தகவல் அடிப்படையில் இந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, சந்தேகநபர்களால் 3 வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டதுடன், பாதுகாப்பு தரப்பினரை நோக்கி துப்பாக்கி தாக்குதலையும் நடத்தியுள்ளனர். இதனை அடுத்து இராணுவம் அவர்களுக்கு எதிராக பதில் தாக்குதல் …

Read More »