Tag Archives: RAJINIKANT

ரஜினி வாயில சர்க்கரை போடனும்… அப்படி என்ன சொல்லிட்டாரு??

ரஜினி

ரஜினி வாய்க்கு சர்க்கரைப் போட வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் பேசியிருக்கிறார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு மற்றும் அமலாக்கத்துறை வழக்கு ஆகியற்றால் சிறையில் இருந்த சிதம்பரம் 106 நாட்களுக்கு பிறகு சிறைவாசத்தை முடித்துக்கொண்டு ஜாமீனின் வெளியே வந்தார். இந்நிலையில் இவர் தமிழகம் வந்திருந்த போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழக உள்ளாட்சித் தேர்தலில் பல பிழைகள் உள்ளன. விதிமீறல் குறித்து திமுக, காங்கிரஸ் கூறி …

Read More »

திமுகவில் இணைந்த 20,000 ரஜினி ரசிகர்கள்: கலகலத்ததா ரஜினி மக்கள் மன்றம்!?

ரஜினி ரசிகர்கள் 20,000 பேர் திமுகவில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட காலமாகவே அரசியலுக்கு வருகிறேன் என கூறிவந்த ரஜினி, ஜெயலலிதா மறைவுக்கு பின்னும், கருணாநிதி உடல்நிலை நலிவுற்ற பின்னும் தன் அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்தார். சினிமாவில் அவரது சக போட்டியாளரான கமலும், அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்து கட்சி துவங்கிவிட்டார். ஆனால் ரஜினி இன்னும் அதிகாரப்பூர்வமான அரசியல் கட்சியை துவங்கவில்லை. ரஜினி மக்கள் மன்றம் …

Read More »