சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் இன்று காலை திடீரென நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் கடையம்பட்டி பகுதிகளில் இன்று காலை 8.34 மணியளவில் திடீர் நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளும், கட்டிடங்களும் சில வினாடிகள் ஆட்டம் கண்டன. இதனால் பயந்து போன பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து சாலைகளுக்கு ஓடினர். இந்த நில அதிர்வால் …
Read More »கரகாட்டப் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர்கள்!!!
சேலத்தில் வாலிபர்கள் இளம்பெண் ஒருவர் குளிப்பதை மறைந்திருந்து வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்தவர் வரதராஜ். இவரது மனைவி துர்கா(27). கரகாட்டம் ஆடி வரும் இந்த பெண் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு அந்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் குளித்தார். துர்கா குளிப்பதை உறவினரின் மகன் வீடியோ எடுத்துள்ளான். இதனை அவன் தனது நண்பனுக்கும் அனுப்பியுள்ளான். இதுகுறித்து துர்காவிற்கு தெரியவரவே அவர் இதுகுறித்து …
Read More »காரை நிறுத்தாமல் சென்ற டிடிவி: போலீஸின் அதிரடி நடவடிக்கை!!!
வாகன சோதனையின் போது டிடிவி தினகரன் தனது வாகனத்தை நிறுத்தாமல் சென்றதற்காக அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. பாராளுமன்ற சட்டமன்ற இடைத்தேர்கலையொட்டி அமைச்சர்கள் மட்டும் கட்சி பிரமுகர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு பரப்புரையில் ஈடுபடும் முக்கிய பிரமுகர்கள், வேட்பாளர்களின் பெயரை மாற்றி சொல்லியும், கட்சியின் சின்னத்தை மாற்றி கூறியும் அக்கப்போர் செய்து வருகின்றனர். வருமான வரித்துறையினரும், தேர்தல் பறக்கும் படையினரும் ஆங்காங்கே சோதனை நடத்தி கோடிக்கணக்கான பணத்தையும், …
Read More »