இனவாதம் அல்லது மதங்களுக்கு இடையில் அமைதியின்மையை ஏற்படுத்த கூடிய வகையில் கருத்துக்கள், புகைப்படங்கள் வெளியிடுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சி இவ்வாறு அவதான எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் குழுக்கள் அல்லது அமைப்புக்கள் மீது எவ்வித வேறுபாடுகளுமின்றி நடவடிக்கை எடுக்குமாறு அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது. வெடிப்பு சம்பவங்கள் பதிவாகி இன்றுடன் ஒரு வார காலம் பூர்த்தி
Read More »அவசர கால சட்டத்தை அமுலாக்குவதற்கு நாடாளுமன்றம் அங்கீகாரம்
அவசர கால சட்டத்தை அமுலாக்குவதற்கு நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு பயங்கரவாத தடை சட்டத்தின் சரத்துக்களை அவசகால சட்டத்தின் ஊடாக அமுலாக்குவதற்கு ஏலவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பான யோசனை இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது. இதன்போது அவசரகால சட்டத்தை அமுலாக்க நாடாளுமன்றில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வெடி குண்டுகளை தயார் செய்த தொழிற்சாலை இதுவா? படங்கள்
Read More »சமூகவலைத்தளங்கள் முடக்கம்.
நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து நாட்டின் பாதுகாப்பிற்க்காக சமூக வலைத்தலங்களின் செயற்படுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் குறிப்பாக முகப்புத்தகம், வைபர் மற்றும் வாட்ஸாப்ப் ஆகிய சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை நாட்டில் இன்று காலை முதல் 8 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவங்களில் 187 பேர் கொள்ளப்பட்டுள்ளதுடன் 400 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள தொடர் குண்டு வெடிப்பு சம்பங்களை மையப்படுத்தி போலியான தகவல்கள் பதிவேற்றப்படுகின்றமையினால் தற்காலிகமாக …
Read More »அமுலுக்குவரும் ஊரடங்கு சட்டம்.
நாட்டில் இடம்பெற்றுவரும் அமைதியற்ற சூழ்நிலையினால், இன்று மாலை 6.00 மணி தொடக்கம், நாளை காலை 6.00 மணிவரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாடு முழுவதும் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் நாயகத்தினால், உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More »தெமட்டகொடை பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு.
தெமட்டகொடை பகுதியில் வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்ற பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து வெடிபொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்களை பாதுகாப்பான முறையில் செயலிழக்க செய்யும் நடவடிக்கையில் முப்படையினரும் பொலிஸாரும், விசேட அதிரடிப் படையினரும் ஈடுபட்டுள்ளதாகவும் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். தெமட்டகொடை பகுதியில் இறுதியாக மூன்று வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Read More »தி.மு.க வேட்பாளர் 26,000 கோடி இலங்கையில் முதலீடு
முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் குடும்பத்தினர் இலங்கையில் எரூ.26,000 கோடி முதலீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தி.மு.க வேட்பாளராக அரக்கோணம் தொகுதியில் முன்னாள் மத்திய இணையமைச்சர் ஜெகத்ரட்சகன் அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக பா.ம.க-வின் முன்னாள் ரயில்வே இணையமைச்சர் ஏ.கே.மூர்த்தி களமிறக்கப்பட்டுள்ளார். இந்த இருவருமே அங்கு நன்கு பரிட்சயமானவர்கள் என்பதால் அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. சொத்து மதிப்பு தேர்தலைப் பொறுத்தவரையில் வேட்பாளர்களின் சொத்து விவரங்களைத் தேர்தல் ஆணையத்தில் …
Read More »இலங்கையில் பெரும் சத்தத்துடன் நில அதிர்வு
மலையகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று சனிக்கிழமை பயங்கர சத்தத்துடன் நிலஅதிர்வு பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவில் 3.55-தாக சிறிய நில அதிர்வே பதிவாகியள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிபிலி தெரிவிக்கின்றார். இதன்படி, பதுளை மாவட்டத்தின் ஹாலி-எல, பசறை, ஹல்துமுல்ல உள்ளிட்ட சில பகுதிகளில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த நிலநடுக்கத்தினால் இதுவரை எந்தவிதமான சேதங்களும் பதிவாகவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். …
Read More »
Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News Tamil News,Online Tamil News,Tamil News Live,Tamilnadu News,Oneindia Tamil,live tamil news Portal,online tamil news,Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil,all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology,online tamil news, tamil news portal, tamil actors, tamil actresses, astrology news in tamil, chennai news,