தமிழ் சினிமாவின் தலையாய நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் பேட்ட. கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டிருந்த இப்படம் வெளிவந்து மிகப்பெரிய வசூல் சாதனையையும் நிகழ்த்தியது. இப்படம் வெளிவந்து 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில் தற்போது இந்த படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது சன் நெக்ஸ்ட் செயலியில் இன்று மாலை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது. பேட்ட படத்தில் …
Read More »