Tag Archives: Tamil Nadu

சர்வதேச எழுச்சி நட்சத்திரம்! அமெரிக்காவில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு காத்திருக்கும் விருது

அமெரிக்கா

அமெரிக்கா செல்லும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு இந்த ஆண்டின் ஆசியாவின் சர்வதேச எழுச்சி நட்சத்திரம்(International Rising Star of the year – Asia Award) என்ற விருது வழங்கப்படவுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் அமெரிக்க பயணம் குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், ‘துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நவம்பர் 8 முதல் நவம்பர் 17 வரை அரசுமுறை …

Read More »

குழந்தை சுஜித் உயிரிழப்பு

சிறுவன்

குழந்தை சுஜித் உயிரிழந்திவிட்டான் என்ற செய்தி தமிழகத்தையே கண்ணீரில் மூழ்க வைத்துள்ளது. எப்படியும் குழந்தை சுஜித் காப்பாற்றப்பட்டுவிடுவான் என்ற எண்ணத்தில், ஆசையில், விருப்பத்தில்தான் லட்சக்கணக்கான தமிழக மக்கள் நேற்றிரவு தூங்கச் சென்றிருப்பார்கள். எத்தனையோ சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மூன்று நாட்கள் தாண்டியும் நம்பிக்கையை சற்றும் தளராமல்தான் எல்லோரும் இருந்தார்கள். அக்டோபர் 25 ஆம் தேதி மாலை 5.40 மணியளவில் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் சுஜித் என்ற இரண்டு வயது …

Read More »

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு இந்தியா முழுவதும் 127 பேர் பிடிபட்டனர்

ஐ.எஸ்

இந்தியா முழுவதும், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய 127 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், இவர்களில் 33 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்து உள்ளது. டெல்லியில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) சார்பில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்த உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தேசிய புலனாய்வு அமைப்பின் டைரக்டர் ஜெனரல் யோகேஷ் சந்தர் மோடி, …

Read More »

வடகிழக்கு பருவமழை வரும் அக்.,17ம் தேதி துவங்க வாய்ப்பு

பருவமழை

தமிழகத்திற்கு அதிக மழைப் பொழிவைத் தரும், வடகிழக்கு பருவமழை வரும் 17ம் தேதி தொடங்க வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அதன் இயக்குநர் பாலச்சந்திரன், கடந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 24 சதவீதம் குறைவாக பெய்த நிலையில், நடப்பாண்டில் இயல்பான அளவிற்கு பொழியும் என தெரிவித்தார். இம் மாதம் 17 ஆம் தேதி தொடங்கும் வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாதம் …

Read More »

தமிழகத்திற்கு 525 மின்சார பேருந்துகள்

தமிழகத்திற்கு

நாடு முழுவதும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மின்சார பேருந்துகளை இயக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக போக்குவரத்து துறையில் இந்த திட்டத்தை செயல்படுத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக மாநில அரசுகளிடம் ஆலோசனைகள் கேட்கப்பட்டது.14 ஆயிரத்து 988 பேருந்து வழங்க வேண்டும் என்று மாநில அரசுகள் கோரிக்கை வைத்தன. இதை பரிசீலித்த மத்திய அரசு 64 நகரங்களுக்கு 5 ஆயிரத்து 595 மின்சார பேருந்துகளை …

Read More »

என் கருத்துக்களை ஆதரித்த அனைவருக்கும் நன்றி: சூர்யா அறிக்கை!

சூர்யா

ஏழை மாணவர்களின் கல்வி நலன் கருதி தன் கருத்துகளை ஆதரித்த அனைவருக்கும் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, புதிய கல்விக் கொள்கை குறித்தும், மூன்று வயதிலிருந்தே இந்தி திணிக்கப்படுகிறது என்றும் பேசினார். சூர்யாவின் இந்த பேச்சுக்கு பாஜகவைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதையடுத்து சூர்யாவின் பேச்சுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் ஆதரவு …

Read More »

உனக்கு என்ன தகுதி இருக்கு? வாய்விட்டவர்களுக்கு பதிலடி கொடுத்த சூர்யா!!

சூர்யா

நடிகர் சூர்யா கல்விக்கொள்கை குறித்து பேசியதற்கு விமர்சனங்கள் முன்வந்த நிலையில், அவர் இதற்கு விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக பேசியதாக அதிமுக மற்றும் பாஜகவினர் சூர்யாவின் கருத்தை விமர்சித்தினர். ஆனால், அவருக்கு ஆதரவாக கமல், சீமான் ஆகியோர் குரல் கொடுத்தனர். ஆனால், இது குறித்து சூர்யா எந்த ஒரு பதிலையும் தெரிவிக்கவில்லை. ஆனால், இப்போது இது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள …

Read More »

வருகிறது ஃபானி புயல் – வானிலை மையம் எச்சரிக்கை !

மின்னலால்

தமிழகத்தில் இன்னும் 3 நாட்களில் புயல் ஒன்று கரையைக் கடக்க இருப்பதாகவும் அதற்கு ஃபானி எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தை நோக்கி ஏப்ரல் 29 ஆம் தேதி புயல் ஒன்று வர இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. அதற்கு ஃபானி எனப் பெயரிடப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 25 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக இருப்பதாகவும் அது 27 ஆம் தேதியில் …

Read More »