ஹைதராபாத் பெண் மருத்துவர் பலாத்காரம் வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வர் இன்று காலை என்கவுண்டரில் சுட்டுக்கொள்ளப்பட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட சம்பவம் தேசத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது சம்பந்தமாக நால்வரை கைது செய்தது போலீஸ் தரப்பு. கைது செய்யப்பட்டவர்களிம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இன்று விசாரணைக்காக பெண் மருத்துவரின் உடல் …
Read More »பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு தமிழிசை ஆறுதல்!
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட பிரியங்கா ரெட்டியின் குடும்த்தினரைச் சந்தித்து அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆறுதல் தெரிவித்துள்ளார் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சம்ஷா பாத் நரசய்யாபள்ளியை சேர்ந்த ஸ்ரீதர் விஜயம்மா தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள். அவர்களில் பிரியங்கா கால்நடை மருத்துவராகவும், பவ்யா விமானநிலைய ஊழியராகவும் பணியாற்றி வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்னர் மருத்துவமனைக்கு வேலைக்கு …
Read More »