Tag Archives: top bank

வங்கித்துறை வீழ்ச்சியில் பயணிக்கும்போது அதீத வளர்ச்சியால் ஆச்சர்யப்படுத்தும் HDFC!

HDFC வங்கி

அதிக வாடிக்கையாளர்கள், கடன் வழங்கும் முறை, முதலீட்டாளர்களை ஈர்க்கும் விதம் ஆகியனவே HDFC வங்கியின் பலம் ஆகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் வங்கித்துறை வீழ்ச்சிப் பாதையில் பயணிக்கும் சூழலில் உச்சத்தை நோக்கி முன்னேறி ஆச்சர்யப்படுத்தி வருகிறது HDFC வங்கி. இந்தியாவின் முன்னனி வங்கிகளுள் HDFC வங்கியும் ஒன்று. தற்போதைய பொருளாதார மந்தநிலையான சூழலில் நாட்டிலேயே வளமான வங்கியாக HDFC உள்ளது. பொருளாதார ஏற்ற இறக்கங்களில் சிக்காமல் HDFC வங்கியின் பொருளாதார நிலையும் …

Read More »