இங்கிலாந்தில் நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்தக் கோரி நடைபெற்ற வாக்கெடுப்பில் பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டாவது முறையாக தோல்வியடைந்துள்ளார். ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகுவதற்கான பிரெக்சிட் ஒப்பந்தத்தில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இதனால் இங்கிலாந்து வெளியேறுவதை மேலும் தாமதப்படுத்தக் கோரும் மசோதா மீது நாடாளுமன்றத்தில் கடந்த 4-ம் தேதி பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 327 வாக்குகளும், எதிராக 299 வாக்குகளும் கிடைத்தன. இதன்மூலம், …
Read More »