Tag Archives: Vairamuthu

பழைய முகம் பார்த்தேன்…சிந்தனைச் சிரிப்பைக் கேட்டேன்- வைரமுத்து

வைரமுத்து

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து, திகார் சிறையிலிருந்து 106 நாட்களுக்கு வெளியே வந்த ப.சிதம்பரம் சற்றுமுன் சுதந்திர காற்றை சுவாசித்தார். திகார் சிறையில் வாசலில் அவரை வரவேற்க நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டனர். இந்நிலையில் இன்று கவிஞர் வைரமுத்து சென்று ப. சிதம்பரத்தை சந்தித்து பேசியுள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகிய இரண்டு அமைப்புகளால் …

Read More »

Child Surjith Rescue Live Updates | குழந்தை சுர்ஜித் மீட்பு பணிகள் தீவிரம்

சிறுவன்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நேற்று மாலை ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணிகள் தீவரமாக நடைபெற்று வருகிறது. 6:00 pm  குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 48 மணி நேரம் ஆகியுள்ளது. 5:54 pm  ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் இடத்திற்கு வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் வருகை. 5:00 pm  100 அடிக்கு குழி தோண்டிய பின்னர் தீயணைப்பு …

Read More »

ராதாரவிக்கு சம்மன் – டப்பிங் யூனியனுக்கு எதிராக நீதிமன்றம்

chinmayi-issue

டப்பிங் யூனியன் சார்பாக பாடகி மற்றும் பின்னணிக் குரல் கலைஞர் சின்மயிக்கு விதித்த தடைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. வைரமுத்து மீது சென்ற ஆண்டு பாடகி சின்மயி பாலியல் அத்துமீறல் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து ஒரு இயக்கமாக மீடூ உருவாக பல பெண்களின் குற்றச்சாட்டுகளை சின்மயி வெளிக்கொண்டு வந்தார். அதில் டப்பிங் யூனியன் தலைவர் ராதாரவியும் ஒருவர். இதனால் சின்மயி டப்பிங் யூனியனில் இருந்து அதிரடியாக …

Read More »