Tag Archives: Vanitha Vijayakumar

வனிதா வம்புக்கு இழுத்தாலும் ‘நோ’ சண்டை – கஸ்தூரி

வனிதா

வனிதா வம்புக்கு இழுத்தாலும் நான் சண்டை போடமாட்டேன் என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்த ஸ்கூல் டாஸ்க்கில் கஸ்தூரி டீச்சராகவும், வனிதா விஜயகுமார் மாணவியாகவும் நடித்திருந்தனர். அப்போது கஸ்தூரி வாத்து பாடலை வனிதா பாடுவார் என்று கூற இருவருக்குள்ளும் மோதல் வெடித்தது. இதையடுத்து அடுத்தடுத்த வாரங்களில் இருவரும் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டனர். நிகழ்ச்சியிலிருந்து இருவரும் வெளியேறியிருந்தாலும் மீண்டும் இவர்களுக்குள் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று …

Read More »

பிக் பாஸ் வீட்டில் இருக்க அருகதை இல்லாதவர்; அவரை வெளியே அனுப்புங்கள்

போலீஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகர் சரவணனை வெளியேற்றுங்கள் என்று நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்து கொண்ட வனிதா விஜயகுமார், அனல் கிளப்பும் சண்டையில் ஈடுபட்டு பிக் பாஸ் வீட்டைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். வனிதாவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகமாக இரண்டாவது வாரத்திலேயே வனிதா அதிரடியாக வெளியேற்றப்பட்டார். ஆனால் வனிதா விஜயகுமாரை ரசிகர்கள் பலரும் வைல்ட் கார்ட் என்ட்ரியில் எதிர்பார்த்து …

Read More »

வனிதாவை வெளுத்து வாங்கும் கமல்ஹாசன்!

சிக்கினார் வனிதா! வெளியேற்ற தயாராகும் மக்கள்

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாள் முதல் ஹவுஸ் மேட்ஸ் அனைவரையும் தன் கட்டுப்பாட்டில் வைக்க நினைப்பவர் வனிதா. அவர் சொல்ல வருவதை மட்டுமே அனைவரும் கேட்க வேண்டும் என்றும் மற்றவர் கருத்தை கேட்காமல் சண்டை போடுவது என்று தொடர்ச்சியாகச் செய்து வருவதால் மக்கள் மத்தியில் வெறுப்பைச் சம்பாதித்து வருகிறார். மேலும் இவரின் பேச்சை தட்டி கேட்க ஏன் ஒருத்தர் கூட முன் வரவில்லை? என்று ரசிகர்களும் …

Read More »

வனிதாவின் கைது குறித்து மாலை முடிவு – போலீசார்

வனிதாவின் கைது

வனிதா மீதான ஆள் கடத்தல் புகாரில் அவரின் மகளிடம் கருத்தைக் கேட்க போலீசார் முடிவு செய்துள்ளனர் நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா. இவருக்கும் ஆனந்தராஜ் என்பவருக்கும் கடந்த 2007ல் திருமணமானது. அவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு வனிதாவுக்கும் ஆனந்தராஜுக்கும் இடையே விவாகரத்தானது. அவர்களது மகள் ஜோவிதா, தந்தையான ஆனந்தராஜுடன் தெலங்கானாவில் வசித்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் வனிதா தனது மகள் ஜோவிதாவை சென்னைக்கு …

Read More »