Tag Archives: women

பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நாசா புதிய முயற்சி

நாசா

பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நாசா முதல் முறையாக வருகின்ற 21ஆம் தேதி 2 பெண் வீராங்கனைகளைக் கொண்டு விண்வெளியில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இருக்கிறது. அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. விண்வெளி வீரர்கள் அங்கு தங்கியிருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருவது வழக்கம். அப்படி விண்வெளியில் தங்கியிருக்கும் போது விண்வெளி நிலையத்தில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வது பெரும்பாலும் …

Read More »

கரகாட்டப் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர்கள்!!!

கரகாட்டப்

சேலத்தில் வாலிபர்கள் இளம்பெண் ஒருவர் குளிப்பதை மறைந்திருந்து வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்தவர் வரதராஜ். இவரது மனைவி துர்கா(27). கரகாட்டம் ஆடி வரும் இந்த பெண் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு அந்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் குளித்தார். துர்கா குளிப்பதை உறவினரின் மகன் வீடியோ எடுத்துள்ளான். இதனை அவன் தனது நண்பனுக்கும் அனுப்பியுள்ளான். இதுகுறித்து துர்காவிற்கு தெரியவரவே அவர் இதுகுறித்து …

Read More »