Tag Archives: Yuvan Shankar Raja

ரியோவுக்கு ஜோடியானார் ரம்யா நம்பீசன்!

ரம்யா நம்பீசன்

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்தை அடுத்து ரியோ நாயகனாக நடிக்க இருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாணா காத்தாடி, செம போத ஆகாத ஆகிய படங்களைத் தொடர்ந்து ரியோவை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்குகிறார் பத்ரி வெங்கடேஷ். இந்தப் படத்தில் ரியோவுக்கு ஜோடியாக நடிக்க ரம்யா நம்பீசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பாசிட்டிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் இசையமைக்கிறார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் …

Read More »

சூர்யாவின் உருக்கமான ட்விட்! சமாதானப்படுத்தும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய சிறந்த இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள என்.ஜி.கே திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் இன்று திரைக்கு வந்துள்ளது. ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை என்.ஜி.கே பூர்த்தியடைய செய்ததா என்றால்…? இல்லை என்று தான் சொல்லமுடியும். படத்தின் ரிசல்ட் பின்வாங்கியுள்ளதை அறிந்த நடிகர் சூர்யா தனது ரசிகர்களுக்காக உருக்கமான ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அந்த ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது, “அன்பே தவம். அன்பே …

Read More »

நயன் படத்தில் கமிட்டான யுவன், எக்சிட் ஆனது ஏன்?

நயன்

நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர் காலம் படத்தின் நான் இசையமைக்கவில்லை என யுவன் சங்கர் ராஜா வாண்டெட்டாய் டிவிட்டரில் டிவிட் போட்டுள்ளார். இதன் பின்னர் உள்ள உண்மை என்னவென தகவல் கிடைத்துள்ளது. தமிழில் கமல்ஹாசன் நடித்த உன்னைப்போல் ஒருவன், அஜித் குமார் நடித்த பில்லா 2 ஆகிய படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி, நயன்தாராவை வைத்து கொலையுதிர் காலம் என்ற படத்தை இயக்கியுள்ளார். படம் துவங்கிய போது யுவன் இந்த படத்தை …

Read More »