காமெடி நடிகராக இருந்து வரும் யோகிபாபு, ஹீரோவாக புரமோஷன் ஆகும் படம் ‘ஜாம்பி’. இந்த படத்தின் கதை இரவில் தொடங்கி காலையில் முடியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. யோகிபாபுவின் நண்பர்கள் மூவர் மகாபலிபுரம் சாலையில் உள்ள ஒரு பேய்பங்களாவில் மாட்டிக்கொள்ள அவரை காப்பாற்ற செல்லும் யோகிபாபுவும் அந்த பங்களாவில் சிக்குகிறார். அதன் பின்னர் யோகிபாபு உள்ளிட்ட நால்வரையும் யாஷிகா எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் கதை. படத்தின் கிளைமாக்ஸில் யாஷிகா கேரக்டரில் …
Read More »கவன ஈர்ப்பை பெறும் ஹாரர் காமெடி படங்கள்
புவன் நல்லான் இயக்கத்தில் யோகி பாபு, யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடிக்கும் ஹாரர் காமெடி படம் ஜாம்பி. ஈசிஆரில் உள்ள விடுதி ஒன்றில் பிறந்தநாள் விழா கொண்டாடப் போகும் நண்பர்களுக்கு ஜாம்பிகளால் என்ன நிகழ்கிறது என்பதுதான் கதை. ஒருநாள் இரவில் நடக்கும் சம்பவம் என்பதால் பெரிய பொருட்செலவு இல்லாமல் எளிதாக படமாக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்துக்கு பிரேம்ஜி இசையமைத்துள்ளார். ஹாரர் காமெடி படங்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு …
Read More »