காந்தி

தேச பிதா காந்தி இல்லையா… மோடியா??

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

இந்தியாவின் தந்தையே மோடிதான் என அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியிருப்பது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

இந்தியா – அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கு மத்தியிலான சந்திப்பு நியூயார்க்கில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்துக்கொண்டனர்.

இந்த நிகழ்வின் போது மோடி குறித்து டிரம்ப் பின்வருமாறு பேசினார்,

மோடிக்கும் எனக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக உள்ளது. இந்தியாவுடன் வர்த்தக நீதியிலான ஒப்பந்தங்கள் விரைவில் துவங்க உள்ளன, மோடி ஒரு ஜெண்டில்மேன்.

சிறந்த தலைவர். அவர் ஆட்சிக்கு வரும் முன்னர் இந்தியா மோசமான நிலையில் இருந்தது.

அமெரிக்க

மோடி ஒரு தந்தை போல் இந்தியாவை ஒருங்கிணைத்து கொண்டு வந்துள்ளார். ஒருவேளை மோடி இந்தியாவின் தந்தையாக இருக்கலாம் என கூறியுள்ளார்.

இதேபோல பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்ப் எனது நண்பர் மட்டுமின்றி இந்தியாவின் சிறந்த நண்பர் என தெரிவித்துள்ளார்.

மோடி இந்தியாவின் தந்தை என்றால் தேச பிதா என அழைக்கப்படும் காந்தி யாரு என இதற்கு சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கேள்விகளும் எழுப்பட்டு வருகிறது.

ஷெரின் எழுதிய காதல் கடிதம் யாருக்கு? 3 பேர் மீது சந்தேகம்!

About அருள்

Check Also

இந்தியாவில் 649 பேர் கொரோனா பாதிப்பு - 13 பேர் பலி

இந்தியாவில் 649 பேர் கொரோனா பாதிப்பு – 13 பேர் பலி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!1Shareஇந்தியாவில் 649 பேர் கொரோனா பாதிப்பு – 13 பேர் பலி இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 649 …