இருவர் கைது

உள்நாட்டு துப்பாக்கிகளுடன் இருவர் கைது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

மொரவெவ – பன்குளம் கோவில் அருகில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றுடன் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை காவற்துறையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதல்களின் போது அவர்கள் கைதானதாக காவற்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கைதானவர்கள் ஜயந்திபுர மற்றும் மஹதிவுல்வெவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவ, 26 மற்றும் 32 வயதுகளை உடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு ஜிபி டேட்டா ரூ.5000: எந்த நாட்டில் தெரியுமா?

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …