பாலிவுட் சினிமாவின் இளம் நடிகைகளில் ஒருவர் திஷா படானி. சமூக வலைதளத்தில் இவர் எப்போதுமே ஹாட் மோட் தான்.
அவரை சமூகவலைதளத்தில் இன்ஸ்டாகிராமில் 18.9 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள்.
அவரின் மீது எப்போதும் சினிமாவின் பார்வை இருந்துகொண்டே இருக்கும். அடிக்கடி கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் தான்.
அண்மையில் அவர் கவர்ச்சியுடன் துள்ளலாக செம ஆட்டம் போட்ட வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகிக்கொண்டிருக்கிறது. இந்த வீடியோவை 9.29 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
https://www.instagram.com/p/Bv4W5HRlG5U/?utm_source=ig_web_copy_link