வர்த்தமானி அறிவித்தல்

முஸ்லிம் அமைச்சா்கள் பதவி விலகியமை குறித்த வா்த்தமானி அறிவித்தல் வெளியீடு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

அனைத்து முஸ்லிம் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவி விலகியமை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியூதீன், கபீர் ஹாஸிம், அப்துல் ஹலீம் ஆகியோர் தமது அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகியுள்ளனர்.

அத்துடன், பைசல் காஷிம், மொஹமட் ஹரீஸ், அமீர் அலி மற்றும் அலிசாஹிர் மௌலானா ஆகியோரும், பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்பும் தங்களது அமைச்சுப் பொறுப்புகளிலிருந்து விலகியுள்ளார் என வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அமைச்சர் தங்களது அமைச்சுப் பொறுப்புகளிருந்து தாங்களாகவே விலகியுள்ளனர் என அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது

சாமி சிலைக்கு முன்பு தொடையை தூக்கி காண்பித்து மோசமாக போஸ் கொடுத்த யாஷிகா!

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …