மீரா

நடிப்புக்கு மொழி தேவையில்லை – போட்டியாளர்களை கதறவிட்ட மீரா!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் மீராவின் செயல் ஓவருக்கும் பிடிக்கவில்லை தேவையில்லாமல் எல்லாரையும் எதிர்த்து பேசி கத்துகிறார்.

இதனால் பலருக்கும் அவர் மீது வெறுப்பு உண்டாகி வருகிறது.

அந்த வகையில் தற்போது வெளிவந்துள்ள ப்ரோமோவில் ” நடிப்புக்கு மொழி தேவையில்லை , ஊமையாக இருக்குற எத்தனையோ பேரும் நடிக்கலாம் என்று கூறி ஷெரின் மற்றும் சாக்ஷியுடன் சண்டையிடுகிறார் மீரா.

பின்னர் சாக்ஷி இந்த இடத்தில் கலாச்சார வேறுபாட்டை கொண்டுவராதீர்கள் என்று கோபத்துடன் கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறுகிறார்.

பின்னர் மீரா திட்டிய அந்த வார்த்தையால் சாக்ஷி மற்றும் ஷெரின் அழுக ஆரம்பித்து விட்டனர்.

இதனால் வீட்டிலிருந்த மற்ற போட்டியாளர்கள் அவர்கள் இருவரையும் சமாதானம் செய்கின்றனர்.

https://www.facebook.com/VijayTelevision/videos/1087935108063099/

About அருள்

Check Also

பிக்பாஸ்

இரண்டு வருடம் கழித்து முதல் படத்தை வெளியிடும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!21Sharesகமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் எல்லாம் திரையுலகில் ஆஹா ஓஹோ என்று …