பிக்பாஸ் வீட்டிற்குள் திருநங்கை தமன்னா: வைல்ட் கார்ட் எண்ட்ரீ!!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

திருநங்கை தமன்னா சிம்ஹாத்ரி வைல்ட் கார்ட் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தமிழ் மற்றும் தெலுங்கில் துவங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகி வருகிறது. தமிழியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாசனும், தெலுங்கில் நாகர்ஜூனாவும் தொகுத்து வழங்கி வருகின்றனர்.

தெலுங்கில் பிக்பாஸ் தமிழிழுக்கு பின்னரே துவங்கப்பட்டாலும் வைல்ட் கார்ட் போட்டியாளராக ஒருவர் இந்த வாரம் நுழைந்துள்ளார். ஆம், திருநங்கை தமன்னா சிம்ஹாத்ரி வைல்ட் கார்ட் போட்டியாளராக வீடிற்குள் நுழைந்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு திருநங்கை கலந்துக் கொண்டிருப்பது அவர்களது சமூகத்தினர் பெருமைப்படக்கூடிய விஷயமாக உள்ளது. மேலும், இதேபோல் தமிழிலும் வைல்ட் கார்ட் எண்ட்ரீயாக திருநங்கை வருவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு திருநங்கை கலந்துக் கொண்டிருப்பது அவர்களது சமூகத்தினர் பெருமைப்படக்கூடிய விஷயமாக உள்ளது.

மேலும், இதேபோல் தமிழிலும் வைல்ட் கார்ட் எண்ட்ரீயாக திருநங்கை வருவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

About அருள்

Check Also

பிக்பாஸ்

இரண்டு வருடம் கழித்து முதல் படத்தை வெளியிடும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!21Sharesகமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் எல்லாம் திரையுலகில் ஆஹா ஓஹோ என்று …