அபிராமி

பிக்பாஸ் வீட்டில் அடுத்த காதல் டிராமா ஆரம்பம்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பிக்பாஸ் வீட்டில் கவின் சாக்ஷி லொஸ்லியா என மூன்று பேரின் முக்கோண காதல் முடிவுக்கு வந்ததை அடுத்து தற்போது மற்றொரு காதல் ஆரம்பித்துள்ளது .

அபிராமி, முகன் ராவ்வின் காதல் டிராமா ஆரமித்துள்ளது. அபிராமி ஆரம்ப காலத்தில் கவினை காதலிப்பதாக கூறி வந்தார்.

பின்னர் அவர்களுக்கு நடுவில் சாக்ஷி நுழைந்து அந்த காதலை கலைத்து விட்டு தனது காதல் நாடகத்தை அரங்கேற்றி மக்கள் அனைவரையும் வெறுப்பேற்றி வந்தார்.

கர்மா இஸ் பேக் என்பதற்கு உகந்தவாறு கவின் சாக்ஷிக்கு நடுவில் லொஸ்லியா புகுந்து ஆட்டத்தை கலைத்தார்.

பின்னர் வார இறுதியில் ஒருவழியாக இந்த முக்கோண காதல் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும் அபிராமி மற்றும் முகன் ராவ்வின் காதல் டிராமா ஆரம்பித்துள்ளது.

இவர்களுக்கு இடையில் சாக்ஷி நுழைந்துள்ளார். எனவே இந்த வாரம் முழுக்க முகன் ராவ் , அபிராமி, சாக்ஷி என இந்த மூவரின் முக்கோண காதல் தான் அரகேற்றப்படும்.

About அருள்

Check Also

பிக்பாஸ்

இரண்டு வருடம் கழித்து முதல் படத்தை வெளியிடும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!21Sharesகமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் எல்லாம் திரையுலகில் ஆஹா ஓஹோ என்று …