பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வாரமாக தொடர்ந்து 2 போட்டியாளர்கள் வெளியேற்றபட்டுள்ளனர்.
கடந்த வாரம் சரவணன் சாக்ஷ்ய் வெளியேற்றப்பட்ட சமீபத்தில் மதுமிதா மற்றும் அபிராமி வெளியேறினர்.
இதனால் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களும் தற்போது குறைந்துள்ளனர்.
இன்று வாரத்தின் முதல் நாள் என்பதால் நாமினேஷன் பிராசஸ் துவங்க இருக்கிறது.
கடந்த வாரம் நடைபெற்ற கேப்டன் பதிவிக்கான போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
https://twitter.com/i/status/1163390148127657985
ஆனால், அவர் நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டதால் ஷெரீனை தலைவராக மற்ற போட்டியாளர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
எனவே, இந்த வாரம் ஷெரீனை யாரும் நாமினேட் செய்ய இயலாது.
மேலும், இந்த வார நாமினேஷன் மிகவும் கடினமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வார நாமினேஷனில் கஸ்தூரியின் பெயர் நிச்சயம் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.