கோடீஸ்வரி நிகழ்ச்சி

கோடீஸ்வரி நிகழ்ச்சி : நடிகை ராதிகாவுக்கு இந்திய சூப்பர் ஸ்டார் வாழ்த்து

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

‘கலர்ஸ்'(colors) தமிழில் கோடீஸ்வரி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார் நடிகை ராதிகா சரத்குமார்.

இதற்கு இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள அத்துணை மொழித் தொலைக்காட்சிகளிலும் ஒரு பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது கோடீஸ்வரன் என்ற நிகழ்ச்சிதான்.

இப்போதும் திறமையான நபர்கள் இந்த நிகழ்ச்சிக்கான பரிசித்தொகையான ஒரு கோடியை வெல்லும் முனைப்புடன் உள்ளனர்.

இந்நிலையில், தமிழ் கலர்ஸ் சேனலில் கோடீஸ்வரி என்ற நிகழ்ச்சியை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கவுள்ளார்.

இதற்கு இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

https://www.facebook.com/ColorsTvTamil/videos/544878086085745/

இதையும் பாருங்க :

இலங்கை அதிபர் தேர்தலில் சஜித் பிரேமதாசாவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு!

ரஜினிக்கு பதிலடி தந்த துரைமுருகன்..

சீமான் பிறந்தநாள் கொண்டாட்டம்: ஒரே நாளில் இரண்டு படம் ரிலீஸ்!

பிரதமரின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ராணுவம்..

பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல்

தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் நீடிக்கிறது – ரஜினி!

About அருள்

Check Also

பட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது - அனுஷ்கா

பட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!2Sharesபட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா மாதவனுடன் அனுஷ்கா நடித்துள்ள நிசப்தம் படம் அடுத்த …