நடிகர் விஜய்-ஐ விமர்சித்தவரை வெளுத்து வாங்கிய வில்லன் நடிகர் !

0
41
நடிகர் விஜய்
பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 10
    Shares

சமீபத்தில் தீபாவளிக்கு வெளியான திரைப்படம் பிகில். இதில் நடிகர் விஜய், நயன்தாரா போன்ற நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தனர்.

இப்படம் குறித்து சில சர்ச்சைகள் உருவான நிலையில் ம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் விஜய் ஏற்று நடித்த தோற்றத்தை பற்றி ஒருவர் தாத்தா என விமர்சித்திருந்தார்.

இதற்கு, நடிகர் ஆனந்தராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.அவர் கூறியுள்ளதாவது ;

விஜய்க்காகத்தான் மக்கள் படத்தை மக்கள் தியேட்டருக்கு வந்து பார்க்கிறார்கள்.

அந்த மேஜிக் விஜய்க்கு மட்டும்தான் உண்டு.இப்படத்தில் விஜய் தோற்றத்தைப் பார்த்து தாத்தா ஆகிவிட்டார் எனக் கூறுகிற மாதிரியான தனிப்பட்ட முறையில் விமர்சனம் வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்-ஐ விமர்சித்தவரை வெளுத்து வாங்கிய வில்லன் நடிகர் ! 1

இதையும் பாருங்க :

இலங்கை

தமிழகம்

இன்றைய ராசிபலன்

உலக செய்திகள்