இன்றைய ராசிப்பலன் 04 ஜப்பசி 2019 வெள்ளிக்கிழமை – Today rasi palan – 04.10.2019 இன்றைய ராசிப்பலன் 04 ஜப்பசி 2019 வெள்ளிக்கிழமை – Today rasi palan – 04.10.2019 இன்றைய பஞ்சாங்கம் 04-10-2019, புரட்டாசி 17, வெள்ளிக்கிழமை, சஷ்டி திதி காலை 09.35 வரை பின்பு வளர்பிறை சப்தமி. கேட்டை நட்சத்திரம் பகல் 12.19 வரை பின்பு மூலம். மரணயோகம் பகல் 12.19 வரை பின்பு …
Read More »மோடியிடம் வேண்டுகோள் வைத்த கமல்!
நீங்கள் ஒரு முன்னோடியாக திகழ்ந்து இந்த பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்று பிரதமர் மோடிக்கு கமல்ஹாசன் வேண்டுகோள் வைத்துள்ளார். இந்தியா – சீனா இடையிலான வர்த்தக உறவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும், தமிழகத்தின் மாமல்லபுரத்துக்கு வருகை தரவுள்ளனர். இந்த சந்திப்பு வரும் அக்டோபர் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடக்கிறது. தமிழகம் …
Read More »இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் போட்டி
இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்துள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், மயங்க் அகர்வாலும் களமிறங்கினர். இருபது ஓவர் மற்றும் ஒருநாள் போட்டியில் …
Read More »தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
கோவை, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக உள் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. கோவை, நீலகிரி, திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், கடந்த 24 …
Read More »இன்றைய ராசிப்பலன் 03 ஜப்பசி 2019 வியாழக்கிழமை
இன்றைய ராசிப்பலன் 03 ஜப்பசி 2019 வியாழக்கிழமை-Today rasi palan – 03.10.2019 இன்றைய பஞ்சாங்கம் 03-10-2019, புரட்டாசி 16, வியாழக்கிழமை, பஞ்சமி திதி பகல் 10.12 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. அனுஷம் நட்சத்திரம் பகல் 12.10 வரை பின்பு கேட்டை. சித்தயோகம் பகல் 12.10 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் …
Read More »மிகப்பெரிய விமான நிலையத்தைத் தொடங்கியுள்ளது சீனா: China
உலகத் தரத்திலான புதிய சர்வதேச விமான நிலையம் ஒன்றைச் சீன அரசு அண்மையில் தொடங்கி உள்ளது. சர்வதேச விமானப் போக்குவரத்தில் ஒரு மைல்கல் முயற்சியாகப் பார்க்கப்படும். உலகின் மிகப் பெரிய ஒற்றை முனைய விமான நிலையம் சீனாவில் தொடங்கப்பட்டு உள்ளது. சீனாவின் தலைநகரமான பெய்ஜிங்கில் கடந்த 109 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த நான்யன் விமான நிலையம் உலகின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமாக இருந்து வந்தது. இந்நிலையில், விமானப் போக்குவரத்தை …
Read More »மழை வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 150ஐத் தாண்டியது
உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலங்களில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 150ஐத் தாண்டியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இமாச்சலம், உத்தரக்கண்ட், பஞ்சாப், அரியானா, டெல்லி ஆகிய மாநிலங்களில் பலத்த மழை பெய்ததால் கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன் உத்தரப் பிரதேச மாநிலத்திலும் கடந்த வாரம் கனமழை பெய்ததால் பிரயாக்ராஜ், வாரணாசி ஆகிய நகரங்களில் கங்கை ஆற்றங்கரையை ஒட்டிய தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் …
Read More »இன்றைய ராசிப்பலன் 02 ஜப்பசி 2019 புதன்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 02-10-2019, புரட்டாசி 15, புதன்கிழமை, சதுர்த்தி திதி பகல் 11.40 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. விசாகம் நட்சத்திரம் பகல் 12.52 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் …
Read More »வனிதா வம்புக்கு இழுத்தாலும் ‘நோ’ சண்டை – கஸ்தூரி
வனிதா வம்புக்கு இழுத்தாலும் நான் சண்டை போடமாட்டேன் என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்த ஸ்கூல் டாஸ்க்கில் கஸ்தூரி டீச்சராகவும், வனிதா விஜயகுமார் மாணவியாகவும் நடித்திருந்தனர். அப்போது கஸ்தூரி வாத்து பாடலை வனிதா பாடுவார் என்று கூற இருவருக்குள்ளும் மோதல் வெடித்தது. இதையடுத்து அடுத்தடுத்த வாரங்களில் இருவரும் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டனர். நிகழ்ச்சியிலிருந்து இருவரும் வெளியேறியிருந்தாலும் மீண்டும் இவர்களுக்குள் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று …
Read More »ஹீரோவாகும் பிக்பாஸ் தர்ஷன் – பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பல போட்டியாளர்களுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு சாதாரணமாக கிடைத்து விடும். பெரும்பாலான போட்டியாளர்கள் தாங்கள் விரைவில் முன்னேற வேண்டும் என நினைத்து தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். அந்தவகையில் மூன்றாவது சீசனில் பங்கேற்று மக்களிடம் நல்ல பெயரை பெற்றவர்களுள் ஒருவர் தர்ஷன். மக்களின் ஒட்டு அதிக அளவில் பெற்று சக போட்டியாளர்களை விட ஒரு படி முன்னிலை வகித்து வந்த தர்ஷன் நேற்று பிக்பாஸில் …
Read More »
Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News Tamil News,Online Tamil News,Tamil News Live,Tamilnadu News,Oneindia Tamil,live tamil news Portal,online tamil news,Movie News in tamil , Sports News in Tamil,  Business News in Tamil,all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology,online tamil news, tamil news portal, tamil actors, tamil actresses, astrology news in tamil, chennai news,