தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளைத் தேர்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 23 ஆம் தேதி சென்னை எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கு தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் உள்ளார். அதாவது தேர்தல் நடைபெறவுள்ள அன்றே வாக்குகள் எண்ணப்ப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளைத் தேர்தெடுப்பதற்கான தேர்தலில் பாண்டவர் அணி சார்பில், …
Read More »இன்றைய ராசிப்பலன் 10 ஆனி 2019 திங்கட்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 10-06-2019, வைகாசி 27, திங்கட்கிழமை, அஷ்டமி திதி இரவு 10.24 வரை பின்பு வளர்பிறை நவமி. பூரம் நட்சத்திரம் பிற்பகல் 02.21 வரை பின்பு உத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 …
Read More »இன, முரண்பாட்டை ஏற்படுத்த இடமளிக்கப்பட மாட்டாது
அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் வுக்குமிடையிலான சந்திப்பு கொழும்பில் நேற்று இடம்பெற்றது. இதன் போது, முஸ்லிம் மக்கள் முதலில் முஸ்லிம் அரசியல்வாதிகள் தொடர்பில் நம்பிக்கை கொள்ள வேண்டும். இனவாதத்தை ஏற்படுத்த ஒருவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு மத்தியில் முஸ்லிம் மக்களின் பிரதிபலிப்புக்கள் மற்றும் அத்துரலியே ரத்ன தேரரின் உண்ணாவிரதத்தைக் …
Read More »அடுத்த வாரம் முதல் அதிரடி சட்டம்..
ஆறு வீதி விதிமீறல்களுக்காக ஆகக் குறைந்த அபராதத்தை 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பது தொடர்பில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட, வாகன போக்குவரத்து சட்டத் திருத்தங்கள் அடுத்த வாரம் முதல் அமுலுக்கு வரவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் அசோக்க அபேசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். வாகனங்களை செலுத்தும் சாரதிகளினால் இழைக்கப்படும் வீதி விதிமீறல்களுக்கு இதுவரை அறவிடப்பட்ட அபராதத்தை அதிகரிப்பதற்கான வாகன போக்குவரத்து சட்டத் திருத்தத்திற்கு …
Read More »விசேட அறிக்கை அடுத்த வாரத்தில்
ஏப்ரல் 21 இல் 8 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஆராய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணைக் குழுவின் அறிக்கை அடுத்த வாரத்திற்குள் அவரிடம் கையளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட விசாரணைக் குழுவின் பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன. இந்தக் குழு தனது இரண்டு இடைக்கால அறிக்கைகளை …
Read More »தம்பதியர் மது அருந்திவிட்டு தாம்பத்தியம் வைக்கலாமா?
ஆல்கஹால் அருந்துவதால் செக்ஸில் நன்றாக ஈடுபட முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் பரவலாக இருக்கிறது. மது செயல்திறனை மட்டுமல்ல; செக்ஸின் மீதான ஆர்வத்தையும் குறைத்துவிடும். ஆல்கஹால் அருந்துவதால் செக்ஸில் நன்றாக ஈடுபட முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் பரவலாக இருக்கிறது. இந்த மூட நம்பிக்கைக்கு ஷேக்ஸ்பியரின் பிரபலமான ஒரு வாசகத்தை உதாரணமாக சொல்ல லாம்… ‘Alcohol may increase your desire, but it takes away the performance’. …
Read More »மாலத்தீவை அடுத்து இலங்கை வந்த பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு
மாலத்தீவு நாட்டில் சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்த பிரதமர் மோடி இன்று இலங்கை வந்தடைந்தார். கொழும்பு விமான நிலையத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலத்தீவு நாட்டில் இருநாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்த பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணியளவில் இலங்கை வந்தடைந்தார். கொழும்பு விமான நிலையத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பகல் 12.05 …
Read More »இளைஞரின் நாக்கைக் கடித்து துப்பிய பெண் டாக்டர் !
தென்ஆப்பிரிக்காவில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் ஒரு பெண் மருத்துவர் வேலை செய்துவந்தார். அவரை ஒரு வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அவனிடமிருந்து தப்பிச் செல்ல நினைத்த மருத்துவர் அவனது நாக்கைக் கடித்து துப்பிய தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் உள்ள மருத்துவமனையில் பெண்மருத்துவர் ஒருவர் பணியாற்றி வந்தார். அவர் பணிக்களைப்பில் அங்குள்ள அறையில் தூங்கிக்கொண்டிருந்தார். அங்கு வந்த ஒரு வாலிபர் , அவரை …
Read More »தாய் – தந்தை கொடூர தாக்குதல் – நண்பர்களுடன் பழிதீர்த்த மகன்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்துள்ள வடகுச்சிப்பாளையத்தில் வசித்துவந்தவர் தினேஷ்குமார்(24). இவர் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுபவராக வேலை செய்துவந்தார். இந்நிலையில் நேற்று முந்தினம் இரவு 7:30 மணிக்கு முனியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு எதிரில் உள்ள டீக்கடையில் டீ குடித்தார். அந்தக் கடையை நடத்திவந்தவர் முருகையன் என்பவர் ஆவார். தினேஷ் டீ குடித்துவிட்டு ரூ. 500 கொடுத்திருக்கிறார். ஆனால் சில்லரை இல்லையென்று முருகையன் கூறியுள்ளார். இதையடுத்து முருகையனுக்கும், தினேஷுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் …
Read More »இன்றைய ராசிப்பலன் 09 ஆனி 2019 ஞாயிற்றுக்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 09-06-2019, வைகாசி 26, ஞாயிற்றுக்கிழமை, சப்தமி திதி இரவு 12.36 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. மகம் நட்சத்திரம் பிற்பகல் 03.49 வரை பின்பு பூரம். மரணயோகம் பிற்பகல் 03.49 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் …
Read More »
Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News Tamil News,Online Tamil News,Tamil News Live,Tamilnadu News,Oneindia Tamil,live tamil news Portal,online tamil news,Movie News in tamil , Sports News in Tamil,  Business News in Tamil,all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology,online tamil news, tamil news portal, tamil actors, tamil actresses, astrology news in tamil, chennai news,