யாஷிகாவை விட படுமோசமாக கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா!

0
655
யாஷிகாவை
பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 25
    Shares

பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டவர் நடிகை ஓவியா அதேபோல் இரண்டாவது சீசனில் சில மோசமான காரியங்களால் ரசிகர்களிடம் அதிகம் திட்டுவாங்கி பிரபலமடைந்தவர் ஐஸ்வர்யா.

இவர் தற்போது மஹத்துடன் ‘கெட்டவனு பேரெடுத்த நல்லவன்டா ‘ என்ற புது படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை பிரபு ராம் சி இயக்குகிறார். அண்மையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மஹத்தை கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாக்கியது.

இந்நிலையில், சமீபத்தில் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்வதுபோன்ற படுமோசமான கவர்ச்சி போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி பரவி வருகிறது.

இதனை பார்த்த நெட்டிசன்கள் சிலர் அடுத்தடுத்த பட வாய்ப்புகளுக்காக தான் ஐஸ்வர்யா இப்படி யாஷிகாவை போன்று செய்துவருகிறார் என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

யாஷிகாவை விட படுமோசமாக கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா! 1

யாஷிகாவை விட படுமோசமாக கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா! 2

யாஷிகாவை விட படுமோசமாக கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா! 3