கவின்

லாஸ்லியாவிற்காக பிக் பாஸிடன் கவின் கேட்ட விஷயம்.!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பிக்பாஸ் நிகழ்ச்சி 65 நாட்களை கடந்து விட்ட நிலையில் இதுவரை போட்டியாளர்களுக்கு எந்த ஒரு சவாலான டாஸ்குகளும் கொடுக்கப்படவில்லை.

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் கிராமிய பொம்மலாட்ட மற்றும் தெருக்கூத்து கலைஞர்கள் உள்ளே சென்றுள்ளனர், இந்த வாரம் முழுக்க அதை சார்ந்து தான் தான் போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது.

இது ஒருபுறமிருக்க பிக்பாஸ் ப்ரோமோ வில் அடிக்கடி கவின் மற்றும் லாஸ்லியாவின் ரொமான்ஸ் தான் போட்டு காண்பித்து வருகின்றனர்.

இதனால் கடந்த சில நாட்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும்சலிப்பாக தான் போய்க் கொண்டு இருக்கிறது.

அது போக இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேஷன் இல்லை என்பதால் இந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை இருக்கும் சுவாரசியமும் இந்த வாரம் இடம் பெறாது.

கடந்த இரண்டு நாட்களாகவே பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் கிராமிய கலைஞராக மாறி டாஸ்குகளை செய்து வருகின்றனர்.

நேற்றைய நிகழ்ச்சியில் மற்ற போட்டியாளர்களை விட செய்த ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

அதேபோல இன்று வெளியான முதல் ரொம்பவே சாண்டி வில்லுப்பாட்டு மூலம் கவினை கலாய்த்திருந்தார்.

இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது அதில் கவின் பெண்களுக்காக சேப்டி பின்னை அனுப்புமாறு பிக் பாஸிடன் கேட்கிறார்.

அது லாஸ்லியாவிற்காக தான் என்று புரிந்து கொண்ட மற்ற போட்டியாளர்கள் அவரை கலாய்கின்றனர்.

About அருள்

Check Also

பிக்பாஸ்

இரண்டு வருடம் கழித்து முதல் படத்தை வெளியிடும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!21Sharesகமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் எல்லாம் திரையுலகில் ஆஹா ஓஹோ என்று …