பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் மூன்றாவது சீசனையும், முதல் இரண்டு சீசன்களை போல் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த ஜூன்.23ம் தேதி 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய மூன்றாவது சீசனில் முதலாவதாக ஃபாத்திமா பாபு வெளியேறினார். அதைத் தொடர்ந்து இந்த வாரம் எலிமினேஷனுக்கு வனிதா, சரவணன், மோகன் வைத்தியா, மீரா, மதுமிதா ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர். அதில் மோகன் வைத்தியா நேற்று முதல் …
Read More »பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த காதல் ஜோடி இவர்களா?
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன், மூன்று வாரத்தை கடந்துவிட்டது. வார இறுதி என்பதால் கமல்ஹாசன் போட்டியாளர்களிடம் உரையாடுவார். அதில் இந்த வாரம் மோகன் வைத்யா வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் அவர் மக்களால் காப்பாற்றப்பட்டார் என்று கமல் நேற்று அறிவித்தார். பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே ஒரு விஷயம் ஒற்றுப்போவது காதல். ஓவியா, ஆரவ் தொடங்கி யாஷிகா, …
Read More »பிக் பாஸ் லாஸ்லியா ரசிகர்கள் செய்த செயலை பாருங்களே?
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து 18 நாட்கள் ஆன நிலையில் மற்றவர்கள் பிரச்சினையில் மூக்கை நுழைக்காமல் இருக்கும் ஒரே நபர் லாஸ்லியா. ஓவியாவை போல் இவர் செய்யும் சில குறும்புத் தனத்தால் இவருக்கு என்று பல ஆர்மி உள்ளனர். தினமும் இவர் நடனமாடுவதைப் பார்ப்பதற்கு என்றே சிலர் பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்கின்றனர். நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளே இவருக்கு பல அர்மிகள் இவரது ரசிகர்கள் உருவாக்கினர். ஆனால் ஒரு …
Read More »தமிழ்ப் பொண்ணுக்கு தான் பிக்பாஸ் டைட்டில் கிடைக்கணுமா?
பிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்கு குறித்து ரித்விகா பேட்டி ஒன்று அளித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஆரம்பித்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 16 போட்டியாளர்கள் உள்ள இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. முதல் இரண்டு சீசன்களை போல் உலகநாயகன் கமல்ஹாசனே இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார். அதனால் கண்டிப்பாக அவர் தனது அரசியல் குறித்த …
Read More »இந்த வாரம் வெளியேறும் நபர் யார் தெரியுமா?
பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறும் நபர் குறித்த தகவல் கிடைத்துள்ளது. மக்கள் அதிகம் எதிர்பார்த்துத்திருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த மாதம் இறுதியில் தொடங்கியது. கடந்த இரண்டு சீசன் போல் இந்த முறையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த வாரம் முதல் ஆளாக பாத்திமா பாபு வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் மதுமிதா, மீரா மிதுன், சேரன், சரவணன், மோகன் வைத்யா …
Read More »வனிதாவை வெளுத்து வாங்கும் கமல்ஹாசன்!
பிக் பாஸ் 3 நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாள் முதல் ஹவுஸ் மேட்ஸ் அனைவரையும் தன் கட்டுப்பாட்டில் வைக்க நினைப்பவர் வனிதா. அவர் சொல்ல வருவதை மட்டுமே அனைவரும் கேட்க வேண்டும் என்றும் மற்றவர் கருத்தை கேட்காமல் சண்டை போடுவது என்று தொடர்ச்சியாகச் செய்து வருவதால் மக்கள் மத்தியில் வெறுப்பைச் சம்பாதித்து வருகிறார். மேலும் இவரின் பேச்சை தட்டி கேட்க ஏன் ஒருத்தர் கூட முன் வரவில்லை? என்று ரசிகர்களும் …
Read More »கவின் – லாஸ்லியா வைத்து பிரச்சனை செய்யும் வனிதா
பிக்பாஸ் வீட்டில் உள்ள ஒவ்வொருவரிடமும் பிரச்சனை செய்து சண்டை போட்டு வரும் வனிதா, அடுத்ததாக லாஸ்லியாவை குறி வைக்கின்றார். அதே நேரத்தில் லாஸ்லியாவுக்கு மக்கள் ஆதரவு அதிகம் இருப்பதை புரிந்து கொண்டு அவரிடம் நேரடியாக மோதாமல் அவர் குறித்த ஒரு பிரச்சனையை மையமாக வைத்து மற்றவர்களிடம் வனிதா வம்புக்கு இழுக்கின்றார். லாஸ்லியாவுடன் கவின் சாப்பிட்டான் என்று சாக்சி கோபித்து கொண்டதால்தான் அதன்பின்னர் பல பிரச்சனைகள் நடந்ததாக வனிதா எல்லோர் முன்னிலையிலும் …
Read More »ஆட்டத்தை ஆரம்பித்த சித்தப்பு!
பிக்பாஸ் வீட்டின் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ சற்றுமுன் விஜய் தொலைக்காட்சி வெளியிட்டிருந்தது. இதில் சரவணன் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை கடுமையாக எச்சரிக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்தே சரவணன் என்னை விட்டுவிடுங்கள் நான் என் மகனை பார்க்கவேண்டும் என கமலிடம் கேட்டார். எனவே அடுத்த எவிக்ஷனில் சரவணன் வெளியேறிவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தரமான ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். வீட்டிலிருக்கும் மற்ற போட்டியாளர்களிடம், “நான் எல்லாத்துலயும் பார்ட்டிசிப்பேட் …
Read More »“பிக்பாஸ் வீட்டில் காதல் இல்லை செ*ஸ் தான்” கமலை கழுவி ஊற்றிய முன்னாள் போட்டியாளர்!
பாலிவுட்டில் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியை தமிழில் விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பி பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. போட்டியாளர்களின் ஆபாச வார்த்தைகள், பெண்கள் அணியும் கவர்ச்சியான உடைகள் என பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்தே பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. ஆனாலும் அதையெல்லாம் மீறி முதல் சீசன், இரண்டாவது சீசன், என தொடங்கி தற்போது மூன்றாவது சீசனில் அடியெடுத்து வைத்து அமோகமாக போய்க்கொண்டிருக்கிறது. நிகழ்ச்சி ஆரம்பிக்க பட்ட நாளிலிருந்தே முன்னாள் போட்டியொயாளர்களை …
Read More »ஷெரினுக்கு ரூட்டுவிட்ட தர்ஷன்
இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் மக்களின் செல்ல குழந்தையாக பார்க்கப்பட்டு வந்த தர்ஷன் ஷெரினுக்கு நூல் விடுவதை கண்டு இலங்கை இளமைப்பெண்கள் கடுப்பாகியுள்ளனர். இந்த ப்ரோமோ வீடியோவில் இறந்து போன ஆவிகள் கல்லறையில் பேசிக்கொண்டிருப்பது போன்று காட்டியுள்ளனர். அதில் யார் யாரையெல்லாம் மிஸ் பண்ணுகிறீர்கள் என்ற கேட்கப்பட்டது. உடனே தர்ஷன், நான் ஷெரின் டார்லிங்கை மிஸ் பண்ணுறேன். அவர் ஒரு தேவதை என்று கூற உடனே ஷெரின் வெட்கப்படுகிறார். …
Read More »