Big Boss Season 3

Big Boss Season 3

வனிதா செய்த இரண்டு கொலைகள்

வனிதா செய்த இரண்டு கொலைகள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய டாஸ்க்கில் வனிதாவும், முகினும் கொலையாளியாக யாருக்கும் தெரியாமல் நடித்து வருகின்றனர். பிக்பாஸ் கொடுத்த இரண்டு கொலைகளை இருவரும் திட்டமிட்டு சரியாக நடத்திவிட்டனர். முதல் கொலை சாக்சியின் மேக்கப்பை அவர் கையாலே கலைக்க வைக்க வேண்டும் என்பதும், இரண்டாவது கொலை மோகன் வைத்யாவை மைக்கேல் ஜாக்சன் போல் ஆட வைக்க வேண்டும் என்பதுதான். இரண்டையும் வனிதாவும், முகினும் சரியாக செய்து முடித்துவிட்டு பிக்பாஸ் பாராட்டையும் பெற்றுவிட்டனர். இந்த …

Read More »

தினமும் ஒருவரை குறி வைக்கும் மீரா

தினமும் ஒருவரை குறி வைக்கும் மீரா

பிக்பாஸ் வீட்டில் கடைசியாக வந்து இணைந்து கொண்ட மீரா, தினமும் ஒருவரை குறிவைத்து அவர்களிடம் சண்டை போட்டு அவர்களின் இமேஜை கெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். முதலில் அபிராமி, பின்னர் வனிதா, அதன்பின் மதுமிதா, நேற்று லாஸ்லியா என ஒவ்வொருவரிடம் வம்பிழுத்து வந்த மீரா, இன்று சேரனிடம் வம்பு இழுக்கின்றார். ‘நான் வேலை செய்யாமல் எஸ்கேப் ஆகுவதாக என்னை குறிப்பிட்டு நீங்கள் சொன்னீர்கள் என்று மீரா கூற அதற்கு சேரன் மன்னிப்பு …

Read More »

கவினுக்கு செக் வைத்த லாஸ்லியா!

கவினுக்கு செக் வைத்த லாஸ்லியா!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் மக்கள் மனதிலும் சக போட்டியாளர்கள் மனதிலும் இடம் பிடித்த கவின் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் ஆதரவை இழந்து வருகிறார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பெண்களிடம் அவர் சகஜமாக ‘மச்சான் மச்சான்’ என்று பழகினாலும் சாக்சியை மட்டுமே அவர் லவ் செய்வதாக தெரிகிறது. ஆனால் அதே நேரத்தில் லாஸ்லியா மீதும் கவினுக்கு ஒரு கண் இருப்பதால் அவருடைய நம்பகத்தன்மையில் கேள்வி எழுகிறது கவின் ஒரு பிளேபாய் …

Read More »

சிக்கினார் வனிதா! வெளியேற்ற தயாராகும் மக்கள்

சிக்கினார் வனிதா! வெளியேற்ற தயாராகும் மக்கள்

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவது மற்றும் நாமினேஷன் படலம் நடைபெற்றும். நேற்று அபிராமி புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் அடுத்ததாக நாமினேஷன் படலம் நடந்தது. இதில் யார் யாரை நாமினேட் செய்தார்கள் என்பதை கீழே பார்ப்போம் சாக்சி: மதுமிதா, சரவணன் ஷெரின்: மதுமிதா, மீராமிதுன் ரேஷ்மா: சரவணன், மதுமிதா வனிதா: மதுமிதா, சரவணன் முகின்: வனிதா, மீராமிதுன் கவின்: வனிதா, மீராமிதுன் லாஸ்லியா: …

Read More »

சண்டைப்போட ஒத்திகை பார்க்கும் அபிராமி

சண்டைப்போட ஒத்திகை பார்க்கும் அபிராமி

பிக்பாஸ் வீட்டின் 15-வது நாளான இன்று சற்றுமுன் 3வது ப்ரொமோ வெளியாகியுள்ளது. அதில் அபிராமியும், சாக்‌ஷியும் விவாதத்தில் ஈடுபடுகின்றனர். அதில் யாரை பற்றி அப்படி பேசிக்கொள்கிறார்கள் என்றால், வேற யாரு நம்ம மதுமிதாதான். இந்த ப்ரொமோ விடியோவில் அபிராமி நான் செய்த பெரிய தவறினால், எனக்காக இருந்த என் family shake ஆகி இருக்கு. தமிழ் தமிழ்ண்ணு இந்த பேசுதுல்ல. இதில் யாரு முதலில் பேசவேண்டும் என்றால் நான்தான். இதற்கிடையே …

Read More »

உண்மையை போட்டுடைத்த கவின்

கவின்

பிக்பாஸ் வீட்டின் பிளேபாயாக வலம் வந்து கொண்டிருக்கும் கவின் வீட்டில் உள்ள நான்கு பெண்களை மச்சான் மச்சான்’ என்று கூப்பிட்டு ஜாலியாக சுற்றி வருகிறார். அதிலும் சாக்சியுடன் அவர் கிட்டத்தட்ட காதலை புரபோஸ் செய்துவிட்டதாகவே கருதப்படுகிறது இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் பார்வையாளர் ஒருவர் கவினுக்கு போன் செய்து ‘நீங்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களை யாரை உண்மையாக காதலிக்கின்றீர்கள்’ என்று கேள்வி எழுப்ப முதலில் தர்மசங்கடமான கவின் பின்னர் உண்மையை …

Read More »

நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட லொஸ்லியா

நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட லொஸ்லியா

பிக்பாஸ் முதல் சீசனில் ஓவியா ஒட்டுமொத்த மக்களையும் வெகுவாக கவர்ந்துவிட்டார். ஆனால் இரண்டாவது சீசனில் அவர் இடத்தை யாராலும் எட்டி கூட பிடிக்கமுடியவில்லை. இந்நிலையில் தற்போது மூன்றாவது சீசனில் லொஸ்லியா நிகழ்ச்சி ஆரம்பித்து இரண்டு வார காலத்திலேயே ஒட்டுமொத்த இளசுகளையும் ஈர்த்துவிட்டார். தற்போது லொஸ்லியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகிவிட்டனர். சொல்லப்போனால் ஓவியா ஆர்மிஸை விட லொஸ்லியா ஆர்மிஸ் தான் அதிகம். இந்நிலையில் லொஸ்லியா பிக்பாஸ் வீட்டில் உள்ள தண்ணி இல்லாத …

Read More »

இன்று வெளியேறப்போவது இவர்தானா? – வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது வாரத்தின் கடைசி நாளான இன்று எவிக்ஷன் நாள் என்பதால் வீட்டை விட்டு முதலாவதாக வெளியேறப்போவது யார் என்ற எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில் இன்றைய நாளுக்கான விறுவிறுப்பான முதல் ப்ரோமோ வீடியோ சற்றுமுன் விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் கமல் ஹாசன், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களும், மக்களும் யாரை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டுமென விரும்புகிறார்கள் தெரியுமா என்று ஒரு ட்விஸ்ட் …

Read More »

மக்கள் தீர்ப்பை கமல் கூறியபோது கதறியழுத மதுமிதா!

மக்கள் தீர்ப்பை கமல் கூறியபோது கதறியழுத மதுமிதா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட அனைத்து போட்டியாளர்களும் மதுமிதாவை வெளியேற்ற விருப்பப்பட்ட நிலையில் மக்கள் தீர்ப்பை கமல் கூறியபோது மதுமிதா கதறி அழுத காட்சி நெகிழ்ச்சியாக இருந்தது நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வீட்டில் இருந்து யார் வெளியேறினால் நன்றாக இருக்கும் என கமல்ஹாசன் கேள்வி எழுப்பியபோது வனிதா, ரேஷ்மா, மோகன் வைத்யா, ஷெரின், சாக்சி, சாண்டி, கவின், மீராமிதுன், ஆகியோர் மதுமிதாவையும் முகின், அபிராமி, தர்ஷன், சேரன், லாஸ்லியா வெளியேற்ற …

Read More »

பிக்பாஸ் வீட்டிலிருந்து முதலில் வெளியேறப்போகும் போட்டியாளர் இவர் தானா?

பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டிலிருந்து முதல் ஆளாக யாரு வெளியேறப் போகிறார் என்பது குறித்து தகவல் கசிந்துள்ளது. மக்கள் அதிகம் எதிர்பார்த்துத்திருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த மாதம் இறுதியில் தொடங்கியது. கடந்த இரண்டு சீசன் போல் இந்த முறையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். முதல் வாரம் என்பதால் யாரையும் வெளியேற்றாமல், ஆனால் கண்டிப்பாக இந்த வாரம் ஒருவர் வெளியேற்றப்படுவார். இந்த முறை கடந்த இரண்டு சீசன் போல் இல்லாமல் …

Read More »