விசு மறைவுக்கு ரஜினி ட்விட்டர் இல் இரங்கல்

விசு மறைவுக்கு ரஜினி ட்விட்டர் இல் இரங்கல்

விசு மறைவுக்கு ரஜினி ட்விட்டர் இல் இரங்கல் டைரக்டர் விசு மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய நண்பர். ஒப்பற்ற எழுத்தாளர், இயக்குனர், நடிகர் விசு மறைவு என் மனதை மிகவும் பாதித்துள்ளது. அவரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். கொரோனவால் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்ட …

Read More »

கொரோனவால் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்ட ஜெர்மனி அதிபர்!

கொரோனவால் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்ட ஜெர்மனி அதிபர்!

கொரோனவால் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்ட ஜெர்மனி அதிபர்! ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல், கொரோனா அச்சம் காரணமாக தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அவருக்கு காய்ச்சலுக்கான தடுப்பூசி போடப்பட்டது. அந்த தடுப்பூசியை ஏஞ்சலா மெர்கலுக்கு செலுத்திய டாக்டர் கோரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஏஞ்சலா மெர்கல் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என்றும், வீட்டில் இருந்தபடியே தனது பணிகளை கவனிப்பார் என்றும் அரசு செய்தித் தொடர்பாளர் …

Read More »

கொரோனாவால் உலகளவில் பலி எண்ணிக்கை 14,654 ஆக உயர்வு

கொரோனாவால் உலகளவில் பலி எண்ணிக்கை 14,654 ஆக உயர்வு

கொரோனாவால் உலகளவில் பலி எண்ணிக்கை 14,654 ஆக உயர்வு சீனாவின் உகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 192 நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலி, சீனாவைவிட கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 37 ஆயிரத்து 553 ஆக உயர்ந்துள்ளது. 14 ஆயிரத்து 654 பேர் உயிரிழந்துள்ளனர். 98 ஆயிரத்து 884 …

Read More »

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் விசு மரணம் – சோகத்தில் திரையுலகம்

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் விசு மரணம் - சோகத்தில் திரையுலகம்

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் விசு மரணம் – சோகத்தில் திரையுலகம் தமிழ் திரைப்பட நடிகர் விசு உடல்நலக்  குறைவால் காலமானார். விசு ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா மற்றும் நடிகர் ஆவார். 1941-ம் ஆண்டு பிறந்த இவர் திரைப்படம் தவிர்த்து மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர் பலவற்றிலும் நடித்துள்ளார். நடிகர் கிஷ்மு இவரது சகோதரர் ஆவார். இவர் இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் …

Read More »

Today palan 23.03.2020 | இன்றைய ராசிபலன் 23.03.2020

Today palan 23.03.2020 | இன்றைய ராசிபலன் 23.03.2020

Today palan 23.03.2020 | இன்றைய ராசிபலன் 23.03.2020 மேஷம் இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சக தொழிலாளர்களுடன் சுமூக உறவு ஏற்படும். திடீர் பணவரவு உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். ரிஷபம் இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் நிறைவேறும். உத்தியோகத்தில் …

Read More »

கொரோனவால் மேலும் ஒருவர் இந்தியாவில் பலி

கொரோனவால் மேலும் ஒருவர் இந்தியாவில் பலி

கொரோனவால் மேலும் ஒருவர் இந்தியாவில் பலி இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாட்டில் இதுவரை 324 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதற்கிடையே, வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த இன்று நாடு முழுவதும் மக்கள் சுய ஊரடங்கை கடைபிடித்துவருகின்றனர். இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 63 வயது நிரம்பிய நபர் நேற்று இரவு சிகிச்சை …

Read More »

இத்தாலியில் கொரோனாவால் ஒரே நாளில் 793 பேர் பலி!

இத்தாலியில் கொரோனாவால் ஒரே நாளில் 793 பேர் பலி!

இத்தாலியில் கொரோனாவால் ஒரே நாளில் 793 பேர் பலி! இத்தாலியில் நேற்று 793 பேரைப் பலியெடுத்துள்ளது கொரோனா வைரஸ். இன்றைய எண்ணிக்கையுடன் இத்தாலியில் 4825 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் 6,557 பேருக்கு கொரேனா தொற்று நோய்க்கு உள்ளமை கண்டிறியப்பட்டுள்ளது. இதுவரை இத்தாலியில் 53,578 பேர் குறித்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இன்றைய நிலையில் 2,857 பேர் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் உயிருக்குப போராடி வருகின்றனர். 6,072 …

Read More »

கொழும்பில் களமிறங்கும் தமிழரசுக்கட்சி!

கொழும்பில் களமிறங்கும் தமிழரசுக்கட்சி!

கொழும்பில் களமிறங்கும் தமிழரசுக்கட்சி! பொதுத்தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் போட்டியிடுவது தொடர்பில் இன்று நடைபெற்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்திலும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. தமிழரசுக்கட்சியின் மத்தியசெயற்குழுக் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோர் தலைமையில் இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது. இதன்போது பொதுத்தேர்தலில் போட்டியிடும் விதம் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்படி புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்க தீர்மானித்துள்ள தமிழரசுக்கட்சி, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாவட்டந்தோறும் பெண் வேட்பாளர்களை …

Read More »

இன்றைய ராசிப்பலன் – 12.02.2020

இன்றைய ராசிப்பலன்

இன்றைய ராசிப்பலன் – 12.02.2020 இன்றைய பஞ்சாங்கம் 12-02-2020, தை 29, புதன்கிழமை, சதுர்த்தி இரவு 11.39 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. உத்திரம் நட்சத்திரம் பகல் 11.46 வரை பின்பு அஸ்தம். அமிர்தயோகம் பகல் 11.46 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள் இராகு காலம் மதியம் …

Read More »

விஜய்யை பார்க்க ரசிகர்கள் கூடிய கூட்டம்: நெய்வேலியே குலுங்கியது!

விஜய்யை

விஜய்யை பார்க்க ரசிகர்கள் கூடிய கூட்டம்: நெய்வேலியே குலுங்கியது! தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே. நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் ரசிகர்களை நோக்கி கையசைத்து செல்பி எடுத்துக்கொண்ட விஜய், அந்த செல்பி புகைப்படத்தை இன்று தனது டுவிட்டரில் பதிவு செய்தார். அந்த பதிவு உலக அளவில் தற்போது டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது ஒரே ஒரு செல்பி புகைப்படம் …

Read More »