வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத சில உணவு பொருட்கள்…!!

உணவு

சில உணவுப்பொருட்களை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்த்து விடுவது உடலுக்கு மிகவும் நல்லது. அவை என்னவென்று பார்க்கலாம். சோடாவில் கார்போனேட்டட் ஆசிட் அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால், அவை வயிற்றில் உள்ள ஆசிட்டுகளுடன் கலந்து, அதனால் குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இதற்கு அதில் உள்ள ஆசிட் தான் முக்கிய காரணம். இந்த ஆசிட்டானது இரைப்பையில் சுரக்கும் …

Read More »

விக்ரம், அமலாபால் ரசிகர்களுக்கு கிடைக்காத அதிகாலை தரிசனம்!

விக்ரம்

விக்ரம் நடித்த ‘கடாரம் கொண்டான்’ மற்றும் அமலாபால் நடித்த ‘ஆடை’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் நாளை வெளியாக உள்ளது. இந்த இரண்டு படங்களுக்கும் ஏற்கனவே நல்ல எதிர்பார்ப்பு இருந்ததால் இந்த படங்களின் ஓப்பனிங் வசூல் திருப்திகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த இரண்டு படங்களுக்கும் நாளை அதிகாலை காட்சி இல்லை என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது கடந்த சில ஆண்டுகளாகவே முக்கிய நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது அதிகாலை 5 …

Read More »

இன்றைய ராசிப்பலன் 18 ஆடி 2019 வியாழக்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 18-07-2019, ஆடி 02, வியாழக்கிழமை, நாள் முழுவதும் தேய்பிறை துதியை திதி. திருவோணம் நட்சத்திரம் பின்இரவு 01.34 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஹயக்ரீவர் வழிபாடு நல்லது. கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை …

Read More »

ரஜினியின் அடுத்த படத்தின் இயக்குநர் யார் ?

இமயமலை

தமிழ்சினிமாவில் உச்ச நட்சநட்சத்திரமாக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது இயக்குநர் ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா உள்ளிட்ட்ட முக்கியமாக நட்சத்திரங்கள் நடித்துவருகின்றனர். இந்நிலையில் ரஜினி தான் அடுத்த படத்தில் யார் இயக்கத்தில், யாருடைய தயாரிப்பில் நடிக்கவேண்டும் என்பதில் தெளிவாக உள்ளாராம். அவருடைய குட் புக்கில் இறைவி, ஜிகிர்தண்டா, பேட்ட ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், தீரன் …

Read More »

பிக்பாஸ் வீட்டில் ஒரு ‘நீயா நானா? நிகழ்ச்சி!

பிக்பாஸ் வீட்டில் ஒரு 'நீயா நானா? நிகழ்ச்சி!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருமணி நேர நிகழ்ச்சியை விட இந்த நிகழ்ச்சியின் புரமோ வீடியோக்கள் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதால் இந்த புரமோ வீடியோக்களுக்கு சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் புரமோவில், பிக்பாஸ் வீட்டின் உள்ளே ‘நீயா நானா? நிகழ்ச்சி நடைபெறுகிறது. கோபிநாத் இடத்தில் இருந்து மீராமிதுன் இந்த வேலையை செய்து வருகின்றார். பிக்பாஸ் போட்டியாளர்கள் இரு அணிகளாக உள்ளனர். பிக்பாஸ் வீட்டில் …

Read More »

இந்த லோ பட்ஜெட் ஆர்யாவுக்கு வேற வேலையே இல்லையா!

கவின்

மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த கவின் கடுப்பில் உச்சத்தில் ரசிகர்கள்..! பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் கவின் சாக்ஷியின் காதல் கான்வர்ஷேஷன் நடக்கிறது. கவின் ஒரு இடத்தில், ” நாலு பேராக இருக்கட்டும் இல்ல 2 பேராக இருக்கட்டும் ஆனால் நான் நட்பாகத்தான் அனைத்து பெண்களிடமும் பழகிக்கொண்டிருக்கிறேன்” என்று கூறியதை சாக்ஷி கேட்கிறார். கவின் நட்பாக பழகுகிறேன் என்று சொல்லி சொல்லி பிலே பாய் பட்டத்தை பெற்று …

Read More »

பிக்பாஸில் இரவு நேரங்களில் இப்படி ஒரு மோசமான சம்பவங்கள் நடக்கிறதா!

பிக்பாஸில் இரவு நேரங்களில் இப்படி ஒரு மோசமான சம்பவங்கள் நடக்கிறதா!

பிக்பாஸ் வீட்டின் சொர்ணாக்கா என பட்டத்தை பெற்ற வனிதா பலருடன் கத்தி கத்தி சண்டையிட்டதால் அதிரடியாக வெளியேற்றப்பட்டார். பொதுவாக பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை பேட்டியெடுக்க மீடியாக்கள் முந்தியடித்து செல்வார்கள். ஆனால் வனிதா வெளியில் வந்து 4 நாட்கள் ஆகியும் யாரும் நேர்காணல் எடுக்கவில்லை. இதனால் வனிதா தான் பட்ட அவமானத்தால் யாருக்கும் பேட்டி கொடுக்கவில்லை என கருதிய நேரத்தில் இன்று பிரபல இணையதள சேனல் ஒன்றிற்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார். அதில் …

Read More »

இன்றைய ராசிப்பலன் 17 ஆடி 2019 புதன்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 17-07-2019, ஆடி 01, புதன்கிழமை, பிரதமை திதி பின்இரவு 04.51 வரை பின்பு தேய்பிறை துதியை. உத்திராடம் நட்சத்திரம் இரவு 10.58 வரை பின்பு திருவோணம். அமிர்தயோகம் இரவு 10.58 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. தட்சிணாயண புண்யகால ஆரம்பம். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப …

Read More »

சீன் க்ரியேட் செய்த மோகன் வைத்யா..!

சீன் க்ரியேட் செய்த மோகன் வைத்யா..!

பிக்பாஸில் இன்று சாக்ஷிக்கும் மோகன் வைத்யாவிற்கும் சண்டை முட்டியுள்ளது. இன்றைய நாளுக்கான இரண்டாவது வீடியோவில் மோகன் வைத்ய சாக்ஷியிடன், என்னால் பாத்ரூமை கழுவ முடியவில்லை. எனக்கு அந்த தண்ணீரில் கால் வைத்தால் உடலுக்கு ஓற்றுக்கொள்ளவில்லை. எனவே என்னை வேற டீமிற்கு மாத்திடுமா என்று தயவாக கேட்கிறார் மோகன். இதையெல்லாம் சரி சரி என மோகனிடம் மண்டையை ஆட்டிவிட்டு அப்படியே ரேஷ்மாவிடம் வத்திவைக்கிறார் சாக்ஷி. உடனே ரேஷமா … பாத்ரூம் கழுவது …

Read More »

இன்று நள்ளிரவு சந்திரகிரகணம்: வெறும் கண்களால் பார்க்கலாம்

இன்று நள்ளிரவு சந்திரகிரகணம்

இன்று நள்ளிரவில் நடக்க இருக்கும் சந்திரகிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சூரியனுக்கும், நிலவுக்கு இடையே பூமி நேர்கோட்டில் வரும்போது சந்திரகிரகணம் ஏற்படுகிறது. இந்த முறை நிகழும் சந்திரகிரகணத்தை நாட்டில் பல பகுதிகளிலிருந்தும் வெறும் கண்களால் காண முடியும். இந்த சந்திர கிரகணம் பகுதியளவு சந்திர கிரகணம் (Partial Lunar Eclipse) எனப்படுகிறது. அதாவது பூமியின் நிழல் சந்திரனை முழுவதும் மறைக்காமல் குறிப்பிட்ட அளவு மட்டுமே மறைக்கும். …

Read More »