ரஜினியின் அடுத்த படத்தின் இயக்குநர் யார் ?

0
8
இமயமலை
பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தமிழ்சினிமாவில் உச்ச நட்சநட்சத்திரமாக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இவர் தற்போது இயக்குநர் ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் நயன்தாரா உள்ளிட்ட்ட முக்கியமாக நட்சத்திரங்கள் நடித்துவருகின்றனர்.

இந்நிலையில் ரஜினி தான் அடுத்த படத்தில் யார் இயக்கத்தில், யாருடைய தயாரிப்பில் நடிக்கவேண்டும் என்பதில் தெளிவாக உள்ளாராம்.

அவருடைய குட் புக்கில் இறைவி, ஜிகிர்தண்டா, பேட்ட ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், தீரன் அதிகாரம் ஒன்று.

நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களை இயக்கியுள்ள் ஹெச். வினோத், மற்றும் படையப்பா, முத்து போன்ற படங்களை இயக்கிய கே.எஸ் ரவிக்குமார் ஆகிய மூவரும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும் இவர்கள் மூவரில் ஒருவர்தான் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப்போகிறார்கள் என்றும், அப்படத்தை கலைப்புலி எஸ்,தாணு தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன