பேஸ்புக் அறிமுகம் செய்யும் லிப்ரா டிஜிட்டல் பணம் பற்றி தெரியுமா?

பேஸ்புக்

சமூக வலைத்தளமான பேஸ்புக் லிப்ரா என பெயரிடப்பட்டுள்ள டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்ய உள்ளது. லிப்ரா எனும் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள ஃபேஸ்புக் நிறுவனம், குறுஞ்செய்தி அனுப்பவது எவ்வளவு சுலபமோ, அந்த அளவுக்கு பணத்தை சேமிப்பது, அனுப்பவது மற்றும் செலவு செய்வதை இது சுலபமாக்கும் என தெரிவித்துள்ளது. ஒரு ஸ்மார்ட் ஃபோனும் அதில் இணைய வசதியும் இருந்தால் போதும் பணத்தை சேமிப்பது, அனுப்பவது மற்றும் செலவு செய்வது மிகவும் …

Read More »

இன்றைய ராசிப்பலன் 20 ஆனி 2019 வியாழக்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 20-06-2019, ஆனி 05, வியாழக்கிழமை, திரிதியை திதி மாலை 05.08 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. உத்திராடம் நட்சத்திரம் பிற்பகல் 03.39 வரை பின்பு திருவோணம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை …

Read More »

விஜய் சேதுபதியோடு கைகோர்த்த மகிழ் திருமேனி !

திருமேனி

எஸ் பி ஜனநாதன் உதவி இயக்குனராக பணியாற்றிய ரோகாந்த் இயக்கத்தில் இப்போது விஜய் சேதுபதி நடித்து வருகிறார். எஸ்.பி.ஜனநாதனிடம் துணை இயக்குநராக பணியாற்றிய ரோகாந்த் விஜய் சேதுபதியின் 33ஆவது படத்தை இயக்கிவருகிறார். இந்தப்படத்துக்கு இப்போது விஎஸ்பி 33 எனத் தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார். இந்தப்படம் சம்மந்தமாக இயக்குனர் கௌதம் மேனன் வெளியிட்டார். அதில் இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் …

Read More »

இப்படி உடலை காண்பித்து கவர்ச்சி செஃல்பி தேவையா?

இப்படி உடலை

தமிழில் வெளியான வாமனன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ப்ரியா ஆனந்த். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடிகை ப்ரியா ஆனந்த் தன் ரசிகருடன் ஒருவருடன் செல்பி எடுத்து அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்ஸில் பதிவிட்டுள்ளார். அந்த செல்பி புகைப்படத்தில் ப்ரியா அணிந்திருக்கும் உடை மோசமான கவர்ச்சியாக வெளிப்படுத்தி காண்பிக்கிறது. இந்த புகைப்படத்தை கண்ட …

Read More »

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்

ஜப்பானின் யமகட்டா பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உண்டாகியுள்ளது. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர். ஜப்பானில் உள்ள யமாகாட்டா மாகானத்தில் ரிக்டர் 6.5 அளவிற்கு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் யமகாட்டா, நிகாட்டா மற்றும் இஷிகாவா பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இழப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் இன்னும் வெளிவரவில்லை. கடந்த 2011ல் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி சம்பவத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட …

Read More »

இன்றைய ராசிப்பலன் 19 ஆனி 2019 புதன்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 19-06-2019, ஆனி 04, புதன்கிழமை, துதியை திதி பிற்பகல் 03.34 வரை பின்பு தேய்பிறை திரிதியை. பூராடம் நட்சத்திரம் பிற்பகல் 01.29 வரை பின்பு உத்திராடம். நாள் முழுவதும் அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் …

Read More »

தரமான சம்பவம்! அமலா பாலின் போல்டான நடிப்பில் ஆடை டீசர்!

தரமான சம்பவம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள ஆடை படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்களத்தில் உருவாகும் “ஆடை” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றதையடுத்து. படத்தின் மீதான எதிரிபார்ப்பையும் அதிகரித்தது. படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தின் டீசரை பாலிவுட்டின் …

Read More »

நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்ட ஹேக்கர்ஸ்!

நிர்வாணப்

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகையான பெல்லா த்ரோன் தனது நிர்வாண புகைப்படங்களை திருடி தொல்லை கொடுத்து வந்த ஹேக்கருக்கு வித்தியாசமான முறையில் பதிலடி கொடுத்து பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறார். கம்ப்யூட்டர் மற்றும் செல்போன்களை ஹேக் செய்வதற்கென்றே பல மோசமான ஹேக்கர்கள் உலகின் பல பகுதிகளிலும் உள்ளனர். குறிப்பாக இவர்கள் பிரபலமான நடிகர் நடிகைகளின் வாழக்கையை சீரழிக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றனர். ஹேக்கர்ஸ்களால் பல நடிகைகள் தங்கள் கேரியரையும் …

Read More »

சீனாவில் நிலநடுக்கம்:11 பேர் பலி

சீனாவில் நிலநடுக்கம்

சீனாவில் சிக்குவான் மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 11 பேர் உயிரிழந்தனர். 122 பேர் படுகாயம் அடைந்தனர். சீனாவில் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது சிக்குவான் மாகாணம். அந்த பகுதியில் திடீரென்று நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமியின் மையப்புள்ளியிலிருந்து 16 கி.மி. ஆழத்தில் தோன்றிய இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோளில் 6.0 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் 11 பேர் உயிரிழந்ததாகவும் 112 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவசர …

Read More »

இன்றைய ராசிப்பலன் 18 ஆனி 2019 செவ்வாய்க்கிழமை

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 18-06-2019, ஆனி 03, செவ்வாய்க்கிழமை, பிரதமை திதி பிற்பகல் 02.31 வரை பின்பு தேய்பிறை துதியை. மூலம் நட்சத்திரம் பகல் 11.50 வரை பின்பு பூராடம். அமிர்தயோகம் பகல் 11.50 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. முருக வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை …

Read More »