பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய 5வது போட்டியாளர் குறித்த தகவல் கிடைத்துள்ளது.
பிக் பாஸ் சீசன் 3 தொடங்கி வெற்றிகரமாக 41 வது நாளாய் எட்டியுள்ளது. இரண்டு சீசன் போலவே கமல்ஹாசனே இந்த சீசன்யும் தொகுத்து வழங்குகிறார்.
16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இதிலிருந்து பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா மற்றும் மீரா ஆகியோர் வெளியேறியுள்ளனர்.
இந்த நிலையில் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் கவின், சாக்சி, அபிராமி, ரேஷ்மா, மற்றும் மதுமிதா ஆகியோர் உள்ளனர்.
அதில் நேற்று மதுமிதா காப்பாற்றப்பட்டதாகக் கமல்ஹாசன் அறிவித்தார்.
இந்த நிலையில் இதிலிருந்து 5வது போட்டியாளராக ரேஷ்மா வெளியேறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
என்ன தான் வாக்கெடுப்பில் சாக்ஷி பின் தங்கியிருந்தாலும் கவின், சாக்ஷி,லாஸ்லியாவின் முக்கோண காதல் தான் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கன்டென்ட் கொடுத்து வருகிறது.
அதனால் தான் விஜய் தொலைக்காட்சி தனது TRBகாக இதில் ரேஷ்மாவை பலியாடு ஆக்கியுள்ளது.