பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடந்து முடிந்த நாமினேஷனில் லாஸ்லியா, கவின், முகென், அபிராமி, மதுமிதா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இதுவரை நாமினேஷனில் வராத முகென் முதன் முறையாக நாமினேஷனில் இடம்பெற்றிருந்தார். இந்த நிலையில் மதுமிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். பிக் பாஸ்சின் இரண்டு சீசன் இல்லாத அளவிற்கு இந்த சீசனில் தான் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியது. கடந்த சில …
Read More »இந்த வாரம் வெளியேறுவது அபிராமியா? பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முகின், லாஸ்லியா, கவின், மதுமிதா மற்றும் அபிராமி ஆகிய ஐந்து பேர்கள் எவிக்சன் பட்டியலில் உள்ள நிலையில் தற்போது வரை குறைந்த அளவு போட்டு வாங்கியவர் அபிராமி என்ற தகவல் வந்துள்ளது. அவருக்கு 7.33 சதவீதம் மட்டுமே வாக்குகள் கிடைத்துள்ளதாகவும், முதலிடத்தில் உள்ள முகினுக்கு 29.3 6 சதவீதம் கிடைத்துள்ளதாகவும், தகவல்கள் வெளிவந்துள்ளது எனவே வாக்களிக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில் …
Read More »முகென் பக்கம் தலைவைக்க கூடாது.! கமல் விட்ட டோஸ் கண் கலங்கி அழுத அபிராமி.!
கடந்த சில நாட்களாகவே கவின், லாஸ்லியா, சாக்க்ஷி பிரச்சனை தான் போய்க்கொண்டு இருகிறது. தற்போது லாஸ்லியா கொஞ்சம் கொஞ்சமாக கவின் மீது காதலில் விழுந்து வருவதையும் நம்மால் கவனிக்கமுடிகிறது. அதே போல லாஸ்லியா தற்போது பெண் போட்டியாளர்களின் அபிராமியுடன் தான் நெருக்கம் காண்பித்து வருகிறார். இவர்கள் ரொமான்ஸ் ஒரு புறம் இருக்க அபிராமி, முகெனை காதலிப்பது நாம் தெரியும். ஆனால், முகெனுக்கு காதலி இருப்பதால் அபிராமியின் காதலை தொடர்ந்து மறுத்து …
Read More »இவரா இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுகிறார்?
பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய 5வது போட்டியாளர் குறித்த தகவல் கிடைத்துள்ளது. பிக் பாஸ் சீசன் 3 தொடங்கி வெற்றிகரமாக 41 வது நாளாய் எட்டியுள்ளது. இரண்டு சீசன் போலவே கமல்ஹாசனே இந்த சீசன்யும் தொகுத்து வழங்குகிறார். 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இதிலிருந்து பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா மற்றும் மீரா ஆகியோர் வெளியேறியுள்ளனர். இந்த நிலையில் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் கவின், சாக்சி, அபிராமி, ரேஷ்மா, …
Read More »வனிதாவை வெளுத்து வாங்கும் கமல்ஹாசன்!
பிக் பாஸ் 3 நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாள் முதல் ஹவுஸ் மேட்ஸ் அனைவரையும் தன் கட்டுப்பாட்டில் வைக்க நினைப்பவர் வனிதா. அவர் சொல்ல வருவதை மட்டுமே அனைவரும் கேட்க வேண்டும் என்றும் மற்றவர் கருத்தை கேட்காமல் சண்டை போடுவது என்று தொடர்ச்சியாகச் செய்து வருவதால் மக்கள் மத்தியில் வெறுப்பைச் சம்பாதித்து வருகிறார். மேலும் இவரின் பேச்சை தட்டி கேட்க ஏன் ஒருத்தர் கூட முன் வரவில்லை? என்று ரசிகர்களும் …
Read More »சண்டைப்போட ஒத்திகை பார்க்கும் அபிராமி
பிக்பாஸ் வீட்டின் 15-வது நாளான இன்று சற்றுமுன் 3வது ப்ரொமோ வெளியாகியுள்ளது. அதில் அபிராமியும், சாக்ஷியும் விவாதத்தில் ஈடுபடுகின்றனர். அதில் யாரை பற்றி அப்படி பேசிக்கொள்கிறார்கள் என்றால், வேற யாரு நம்ம மதுமிதாதான். இந்த ப்ரொமோ விடியோவில் அபிராமி நான் செய்த பெரிய தவறினால், எனக்காக இருந்த என் family shake ஆகி இருக்கு. தமிழ் தமிழ்ண்ணு இந்த பேசுதுல்ல. இதில் யாரு முதலில் பேசவேண்டும் என்றால் நான்தான். இதற்கிடையே …
Read More »2 திருமணங்கள், 2 விவாகரத்து, 2 குழந்தைகள்: பிக்பாஸ் ரேஷ்மாவின் சோகக்கதை
பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று தொடங்கியவுடன் மீரா மிதுனுடன் அபிராமியின் மோதல், அபிராமிக்கு வனிதா குழுவினர்களில் ஆதரவு, இருதரப்பிலும் அழுகை படலங்கள் என பரபரப்பாக போனது ஆனால் சில நிமிடங்களில் வீடே சோகமயமானது. ஒவ்வொருவரும் தங்களுக்கு நேர்ந்த மறக்க முடியாத நிகழ்வு, மறக்க முடியாத இழப்பு குறித்து கூறுகையில் நடிகை ரேஷ்மா தனது சோகக்கதையை கூறியபோது பிக்பாஸ் வீடே கண்ணீர் கடலில் மூழ்கியது முதல் திருமணம் தனக்கு தோல்வி அடைந்ததாகவும், தன்னை …
Read More »புதிய போட்டியாளர் மீரா மிதுனை வச்சு செஞ்ச நால்வர் அணி!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் நாளிலேயே 15 போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இன்னும் போட்டியில் இருந்து ஒருவர் கூட வெளியேற்றப்படவில்லை. முதல் வாரம் என்பதால் இந்த வாரம் வெளியேற்றும் படலமும் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மீண்டும் ஒரு புதிய போட்டியாளராக நடிகை மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டின் உள்ளே வருகை தந்துள்ளார். மிரா மிதுனை பார்த்ததும் ஆண் போட்டியாளர்கள் அனைவரும் உற்சாகம் அடைந்தனர். கவின் கட்டிப்பிடித்து …
Read More »முடிவுக்கு வந்த அபிராமி-கவின் காதல்!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளிலேயே கவின் மீது தனது காதல் இருப்பதாகவும் விரைவில் அந்த காதலை தெரிவிக்கவிருப்பதாகவும் தெரிவித்த அபிராமி, அந்த காதலை ஏற்க முடியாது என்று கவின் நேருக்கு நேர் சொல்லிவிட்டதால் பெரும் ஏமாற்றம் அடைந்தார். முதல் நாள் முடிவின்போது ஷெரின், சாக்சி ஆகிய இருவரிடமும் பிக்பாஸ் வீட்டிற்கு வருவதற்கு முன்னரே கவின் மீது தனக்கு ஈர்ப்பு இருந்ததாகவும், தாங்கள் இருவரும் ஃபேஸ்புக் நண்பர்கள் என்றும், கவின் மீது …
Read More »