Tag Archives: ஆண்ட்ரியா

ஆண்ட்ரியா தவறான உறவு வைத்திருந்த அந்த திருமணமான நபர் யாரா இருக்கும்?

ஆண்ட்ரியா

ஆண்ட்ரியா தவறான உறவு வைத்திருந்த அந்த திருமணமான நபர் யாரா இருக்கும்? கடந்த சில மாதங்களாக படங்கள் எதிலும் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார் நடிகை ஆண்ட்ரியா. அண்மையில் அதிக மன அழுத்தத்திற்கு ஆளானதால் மாதக்கணக்கில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். அப்போது முறிந்த சிறகுகள் என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட கவிதை தொகுப்பு சோகமே உருவாய் இருந்தது. இதுகுறித்து கேட்டபோதுதான் தனது மனஅழுத்தத்திற்கான காரணத்தையும் இந்த சோகத்திற்கான காரணத்தையும் கூறினார். …

Read More »